01. கோவையில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, 23.01.2013 அன்று இயன்றவரை இனிய தமிழில் என்ற தலைப்பில் சிறப்புரை
02. மகாராஜா இருபாலர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக 03.02.2016 அன்று இணையம் பயிற்சிப்பட்டறை வகுப்பு நடைபெற்றது. அதில் வலைப்பதிவு குறித்த சிறப்புரை
3.. பெரியார் பல்கலைக்கழகக் கலை, அறிவியல் கல்லூரி மேட்டூரில் 22.03.2017 அன்று கணித்தமிழ்ப் பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. கணித்தமிழ் வளங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை
4. திண்டல் வேளாளர் கல்லூரியில் 19.12.2017 அன்று தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள் என்ற தலைப்பில் சிறப்புரை
5. கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் வாசிப்பு வட்டத்தில் புத்தகசாலை என்ற தலைப்பில் 23.03.2018 அன்று சிறப்புரை.
6. கே.எஸ்.ஆர் சமுதாய வானொலியில் 05.06.2018 அன்று மின்னணு தகவல் தொழில்நுட்ப பொறியியல் மாணவர்களுக்கு மின்னணு வணிகம் குறித்த சிறப்புரை
7. விஜயமங்கலம், சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 05.07.2018 அன்று இலக்கிய மன்றத் தொடக்கவிழாவின் சிறப்புரை
8. . கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யின் தமிழ்த்துறையும் கணினிபயன்பாட்டியல் துறையும் இணைந்து கணித்தமிழ்ப் பேரவை சார்பாக 05.10.2018 வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் பயிலரங்கு நடத்தப்பட்டது. தமிழ்கற்பிக்க உதவும் செயலிகள் என்ற தலைப்பில் சிறப்புரை
9. கணினித் தமிழ்ப் பயிலரங்கம் கோவை இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் (14.12.18 ) அன்று இனம் பன்னாட்டுத் தமிழாய்விதழுடன் இணைந்து, கணினித் தமிழ்ப் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதில் இணையத்தமிழ் நுட்பங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை
10. சிவகாசி எஸ்.எப்.ஆர் கணினி வழி கற்றல் கற்பித்தல் நுட்பங்கள் பயிலரங்கம் (19.12.2018) கணினி மற்றும் இணையம் வழி கற்றல் கற்பித்தல் நுட்பங்கள் என்ற கருத்தை மையமாகக் கொண்டு பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதில் தமிழில் குறுஞ்செயலி உருவாக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை
11. கோபி, பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழியில் கணினித் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பினா பன்னாட்டுப் பயிலரங்கம் 03.01.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. அதில் தமிழ் குறுஞ்செயலி உருவாக்கம் குறித்து சிறப்புரை.
12. கே.எஸ் ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளான 23.01.2019 அன்று நேதாஜி குறித்த சிறப்புரை
13. கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக்கல்லூரியின் தமிழ்மன்றத்தின் சார்பாக இல்லற வாழ்வில் மகிழ்ச்சியைத் தருவது மனமா பணமா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக உரையாற்றினேன்
14. கோபி, பி.கே.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 30.01.2019 அன்று இரண்டாம் இணையத்தமிழ்ப் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதில் தமிழ் வலைப்பதிவு உருவாக்கம் குறித்த சிறப்புரை
15. ஆ.தெக்கூர் எஸ்.எஸ் ஏ கல்லூரியும் தமிழ் அநிதம்(அமெரிக்கா) இணைந்து " தமிழ் மொழி நுட்பமும் மற்றும் வேலை வாய்ப்புகள்"என்ற தலைப்பில் 07.02.2019 அன்று கணினித் துறை சார்பாக ஒருநாள் பன்னாட்டு பயிற்சி நடைபெற்றது. அதில் ஆட்சென்சு பற்றிய சிறப்புரை
16.. தமிழ் அநிதம் கணினித் தமிழ்ப் பயிலரங்கம். பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 04.03.2019 அன்று “தொழில்நுட்ப மாற்றங்களில் கணினியின் நிலை என்ற தலைப்பில் நடைபெற்ற பயிலரங்கில் மின்னூல் உருவாக்கும் நுட்பங்கள் பற்றிய சிறப்புரை
17. காளிச் செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 17.10.03.2019 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்புரை.
18. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் மகளிர் கலைக் கல்லூரியில் 15.03.2019 அன்று கணித்தமிழ்ப் பேரவை சார்பாகப் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ் வலைப்பதிவும் தமிழ்விக்கிப்பீடியாவும் என்ற தலைப்பில் சிறப்புரை
19. திண்டுக்கல், ஜி.டி.என் கலை அறிவியல் கல்லூரியில் 27.09.2019 அன்று நடைபெற்ற கணித்தமிழ்ப் பேரவையின் பயிலரங்கில் பயிற்றுநராக மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கினேன். தமிழில் மின்னூல் உருவாக்கம்
தமிழில் ஆண்ட்ராய்டு செயலிகள் உருவாக்கம் குறித்த சிறப்புரை
20. திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் 10.10.2019 தமிழ் விக்கிப்பீடியா குறித்த பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. பயிலரங்கில் தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை உருவாக்கும் வழிமுறைகளையும் திருத்தும் நெறிமுறைகளையும். எடுத்துரைத்தேன்
21. வி.எஸ்.ஈவன்ட் மேக்கர்ஸ் 09.11.2019 நடத்திய ஆட்சென்சு கலந்துரையாடலில் சிறப்புரை
22. கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக 09.01.2020 இன்று “ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா” நடைபெற்றது. அதில் இணையத்தமிழ் நுட்பங்கள் சிறப்புரை
23.சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 05.02.2020 அன்று "புதிய அணுகுமுறைகளின் வழி தமிழ்மொழி கற்பித்தல் முறைகளும் கருத்துப்புலப்பாடும்" என்ற பொருண்மையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் " தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் இணையநுட்பங்கள்" என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன்
24. சேலம், சௌடேசுவரி கலை அறிவியல் கல்லூரியில் 07.02.2020 அன்று நடைபெற்ற “தமிழ் மின் உள்ளடக்கங்கள் உருவாக்கம்” குறித்த பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதில் கணித்தமிழ் நுட்பங்கள் குறித்த சிறப்புரை
25. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, 19.02.2020 அன்று அரசுப் பணியாளர்களுக்கு கணினித் தமிழ் பயிற்சி வழங்கினேன். இப்பயிற்சியில் அம்மா மென்தமிழ் சொல்லாளர் குறித்த விழிப்புணர்வும் கணினித் தமிழ் வளர்ச்சி குறித்த அறிமுகமும் இடம்பெற்றது.
26 புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், பயிற்சி வழங்கினேன். . 26.02.2020 அன்று அரசுப் பணியாளர்களுக்கு கணினித் தமிழ் பயிற்சி வழங்கினேன். இப்பயிற்சியில் அம்மா மென்தமிழ் சொல்லாளர் குறித்த விழிப்புணர்வும் கணினித் தமிழ் வளர்ச்சி குறித்த அறிமுகமும் இடம்பெற்றது.
27.கொடைக்கானல் பண்பலை வானொலியில் 05.03.2020 மாலை 5-7 மணி வரை, மகளிர்தின சிறப்பு பட்டிமன்றமாக, " இன்றைய சூழ்நிலையில் பெண்கள் அடுத்தவருக்கு உதவுவது ஆனந்தமா! ஆபத்தா! என்ற தலைப்பிலான பட்டிமன்றம் கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியில் பதிவுசெய்யப்பட்டது. அந்தப் பட்டிமன்றத்தில் நடுவராக உரையாற்றினேன்.
28. திண்டல், வேளாளர் மகளிர் கல்லூரியில் 22.04.2020 அன்று தமிழ் கற்றல் கற்பித்தலில் மின் உள்ளடக்கங்கள் என்ற தலைப்பில் கணித்தமிழ்ச் சிறப்புரை
29. தமிழ் அநிதம், அமெரிக்கா மற்றும் பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 7 நாள் பயிலரங்கில் 04.05.2020 அன்று மின்னூல் உருவாக்கம், மின் உள்ளடக்க உருவாக்கம், என்ற தலைப்பில் சிறப்புரை
30. கோபி, பி.கே.ஆர் மகளிர் கல்லூரி, 29.04.2020 அன்று நடைபெற்ற பயிலரங்கில் இணையவழித் தமிழ் கற்பித்தல் அணுகுமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரை
31. தமிழ் இணையக்கழகம்,9.05.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கல்விசார்ந்த காணொலி உருவாக்க வழிமுறைகள் குறித்த சிறப்புரை
32. கோயம்புத்தூர், ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, 14.05.2020 அன்று நடைபெற்ற கணித்தமிழ்ப் பயிலரங்கில் தமிழ்ப் பதிவுகளும் கூகுள் ஆட்சென்சும் என்ற தலைப்பில் சிறப்புரை
33. கோயம்புத்தூர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, 13.05.2020 அன்று நடைபெற்ற பயிலரங்கில், தமிழாசிரியர்களும் தமிழ் மின் உள்ளடக்கங்களும் என்ற தலைப்பில் சிறப்புரை
34. மதுரை, உலகத்தமிழ்ச்சங்கம், 06.06.2020 அன்று நிகழ்த்திய கணித்தமிழ்ப் பயிலரங்கில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் என்ற தலைப்பில் சிறப்புரை
35. காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம்,10.06.2020 அன்று நடைபெற்ற பயிலரங்கில், திறந்த கல்வி வளங்கள் உருவாக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை
36.திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, 11.06.2020 பயிலரங்கில் கற்பித்தலுக்கான திறந்த கல்வி வளங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை
37. இனம் பன்னாட்டு இணைய ஆய்விதழ், 14.06.2020 அன்று நிகழ்த்திய கணித்தமிழ் உரைத்தொடரில் கூகுள் ஆட்சென்சு, என்ற தலைப்பில் சிறப்புரை
38. திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, 23.07.2020 அன்று நடைபெற்ற பயிலரங்கில் இணையவழிக் கற்பித்தலில் மதிப்பீட்டு முறைகள் என்ற தலைப்பில் சிறப்புரை
39. மாணவர் செயற்களம்,27.07.2020 அன்று அப்துல்கலாம் நீடித்து நிலைத்திருக்கக் காரணம் அவரது எளிமை மனமா, அறிவியல் திறனா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக சிறப்புரை
40. சென்னை, கார்க்கி ஆராய்ச்சி மையத்தில் 01.08.2020 அன்று நடைபெற்ற உரையரங்கில் தமிழ் மின் உள்ளடக்க உருவாக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை
41.சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 27.08.2020 அன்று நடத்திய கணித்தமிழ்ப் பயிலரங்கில், தமிழ் மின் உள்ளடக்க மேம்பாட்டுக் கருவிகள் என்ற தலைப்பில் சிறப்புரை
42. தமிழ் இணையக் கழகத்தின் இணையத்தமிழ்ச் சொற்பொழிவுகள் வரிசையில் 07- 02- 2021 அன்று தமிழ் மின்னூல் உருவாக்கம் குறித்து சிறப்புரை
43. சேலம், அரசு கலைக் கல்லூரியில் கணித்தமிழ்ப்பேரவையின் சார்பாக 08.03.21 அன்று தமிழ் மென்பொருள் மற்றும் குறுஞ்செயலி உருவாக்கம் பற்றிய சிறப்புரை
44. சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் கணித்தமிழ்க் கருத்தரங்கில் 11.03.2021 அன்று, தேடுபொறிகளும் செயற்கை நுண்ணிவுத் தமிழும் என்ற தலைப்பில் சிறப்புரை
45.தூத்துக்குடி, ஏ.பி.சி மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் 23.03.2021 அன்று நிகழ்ந்த, ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டு நிகழ்வில், தமிழ் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் கருவிகள் என்ற தலைப்பில் சிறப்புரை
46. சென்னை, எஸ்.ஆர்.எம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை நிகழ்வில், 25.03.2021 அன்று தமிழ் வலைப்பதிவு உருவாக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை
47.சென்னை, ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவைக் கூட்டத்தில், 19,20-05.2021 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ் வலைப்பதிவு உருாவாக்கம் பற்றிய சிறப்புரை
48. சிவகாசி, இராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் கணினித் தமிழ் ஏழுநாள் பயிலரங்கில், 12.06.2021 அன்று தமிழ் மின்னூல் உருவாக்க வழிமுறைகள் பற்றிய சிறப்புரை
50. தேனி, தமிழ்ச்சங்கம் நடத்திய உரையரங்கில், 04.07.2021 அன்று, சங்க இலக்கியங்கள் காட்டும் நல்வழிகள் என்ற தலைப்பில் சிறப்புரை.
51. சென்னை, தமிழ்ப் பேராயம், தமிழ் வளர்ச்சி மன்றம் - சிட்னி, ஆஸ்திரேலியா செந்தமிழ்த் திருத்தேர் - 29.08.2021 அன்று கணித்தமிழின் அறிமுகம் என்ற தலைப்பில் சிறப்புரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக