வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் (இறைமாட்சி முதல் அவையஞ்சாமை வரை) விளக்கங்கள் - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திருக்குறள்

3. திருக்குறள் பொருட்பால் - அரசியலும் அமைச்சியலும்

 (இறைமாட்சி முதல் அவையஞ்சாமை வரை) 


39        இறைமாட்சி  


40        கல்வி   


41        கல்லாமை    


42        கேள்வி  


43        அறிவுடைமை 


44        குற்றங் கடிதல்


45        பெரியாரைத் துணைக்கோடல்


46        சிற்றினஞ் சேராமை


47        தெரிந்து செயல்வகை   


48        வலியறிதல்   


49        காலமறிதல்  


50        இடனறிதல்   


51        தெரிந்து தெளிதல் 


52        தெரிந்து வினையாடல்  


53        சுற்றந் தழால் 


54        பொச்சாவாமை


55        செங்கோன்மை


56        கொடுங்கோன்மை  


57        வெருவந்த செய்யாமை 


58        கண்ணோட்டம்


59        ஒற்றாடல்    


60        ஊக்கமுடைமை   


61        மடியின்மை  


62        ஆள்வினையுடைமை    


63        இடுக்கணழியாமை 


64        அமைச்சு


65        சொல்வன்மை


66        வினைத்தூய்மை   


67        வினைத்திட்பம்


68        வினைசெயல்வகை


69        தூது


70        மன்னரைச் சேர்ந்தொழுகல்   


71        குறிப்பறிதல்  


72        அவையறிதல் 


73        அவையஞ்சாமை   


74        நாடு


75        அரண்   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக