பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 3 ஜூன், 2021

இந்திய குடிமைப் பணித்தேர்வுக்கான தமிழ்ப் பாடத்திட்டம் - UPSC - Tamil Optional

 இந்திய குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பாடங்களுள் ஒன்றான தமிழ் குறித்த விளக்கங்களை இந்த தளத்திலும் எனது யூடியூப் பக்கத்திலும் தொடர்ந்து வழங்கவுள்ளேன். அதன் தொடக்கமாக தமிழ்ப் பாடத்திட்டத்தை இன்று வழங்கியுள்ளேன்.

  


இந்தியக் குடிமைப் பணித்தேர்வு

(Union Public Service Commission) 

CIVIL SERVICES MAIN EXAMINATION

தமிழ் விருப்பப்பாடம்

பாடத்திட்டம்

தமிழ் இலக்கியம் - 

தாள் - I

பகுதி -1: தமிழ்மொழி வரலாறு

∙  முதன்மை இந்திய மொழிக் குடும்பங்கள்

பொதுவாக இந்திய மொழிகளிலும் குறிப்பாகத் திராவிட மொழிகளிலும்  தமிழ்மொழி பெறுமிடம்

திராவிட மொழிகளின் கணக்கீடும் வகைப்பாடும்

ங்க இலக்கிய மொழி

இடைக்காலத் தமிழ்: பல்லவர்காலம் மட்டும்

வரலாற்று முறை ஆய்வு: தமிழில் பெயர்கள், வினைகள், பெயரடைகள்வினையுரிச்சொற்கள், காலங்காட்டும் உருபுகள், வேற்றுமை உருபுகள்.

பிறமொழிகளிலிருந்து தமிழுக்குக் கடன் வாங்கப்பட்ட சொற்கள்

∙ வட்டார, சமுதாயக் கிளை மொழிகள்

எழுத்து மொழி, பேச்சு மொழிக்கிடையே உள்ள வேறுபாடுகள்.

 

பகுதி - 2: தமிழ் இலக்கிய வரலாறு

தொல்காப்பியம்

ங்க இலக்கியம்

அகப்புறப் பாகுபாடு

ங்க இலக்கியத்தில் மதச்சார்பற்ற பண்புகள்

நீதி இலக்கிய வளர்ச்சி

சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

 

பகுதி - 3: பக்தி இலக்கியங்கள்

(ஆழ்வார்களும் நாயன்மார்களும்)

ழ்வார் பாடல்களில் நாயகி பாவனை

சிற்றிலக்கிய வடிவங்கள் (தூது, உலா, பரணி, குறவஞ்சி)

புதிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான சமூகக் காரணிகள், புதினம், சிறுகதைபுதுக்கவிதை.

இக்காலப் படைப்புகளில் ல்வேறு அரசியல் கொள்கைகளின் தாக்கம்.

 

பகுதி -1:

தமிழ் ஆய்வின் இன்றைய போக்கு

திறனாய்வு அணுகுமுறைகள்: சமூகம், உளவியல், வரலாறு, ஒழுக்கமுறை ∙ திறனாய்வின் பயன்கள்

பல்வேறு இலக்கிய உத்திகள்: உள்ளுறை, இறைச்சி, தொன்மம், உருவகம் (தொடர்  உருவம்) அங்கதம், மெய்ப்பாடு, படிமம், குறியீடு, இருண்மை

ஒப்பிலக்கியக் கருத்துரு

ஒப்பிலக்கியக் கோட்பாடுகள்.

பகுதி - 2

தமிழில் நாட்டுப்புற இலக்கியங்கள், கதைப்பாட்டு, பாடல்கள், பழமொழிகள்விடுகதைகள்.

நாட்டுப் புறப்பாடல்களில் சமுதாய ஆய்வு.

மொழிபெயர்ப்பின் பயன்கள்.

தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற மொழிபெயர்ப்புகள்

 ∙ தமிழில் இதழியல் வளர்ச்சி.

 

பகுதி - 3: தமிழரின் பண்பாட்டு மரபு

காதல் போர் பற்றிய கருத்துகள்

அறக்கருத்துகள்

பழந்தமிழர் போரில் பின்பற்றிய ஒழுக்க நெறிமுறைகள்

ஐந்தினைகளில் மரபுகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள்

∙ சங்க இலக்கியத்திற்குப்பிறகு தெரியலாகும் பண்பாட்டு மாற்றங்கள்

∙ இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்பு (சமணமும் பெளத்தமும்)

∙ காலந்தோறும் கலை, கட்டிடக்கலையில் ஏற்பட்ட வளர்சசி

 (பல்லவர்,  பிற்காலச்சோழர், நாயக்கர்)

தமிழ்ச் சமுதாயத்தின் மீது ஏற்பட்ட பல்வேறு அரசியல், சமூகம், சமயம்,  ண்பாட்டு

 இயக்கங்களின் தாக்கம்.

இக்காலத்தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு மாற்றத்தில் தகவல் தொடர்பு 

 சாதனங்களின் பங்கு.

  ----------------------------------------------------

 தாள் - II பகுதி - 1

பண்டைய இலக்கியம் (Ancient Literature)

1. குறுந்தொகை (1 - 25 பாடல்கள்)

2. புறநானூறு (182 - 200 பாடல்கள்)

3. திருக்குறள் பொருட்பால் - அரசியலும் அமைச்சியலும் (இறைமாட்சி முதல் அவையஞ்சாமை வரை)

பகுதி - 2

புராண (இதிகாச) இலக்கியம் (Epic Literature)

1. சிலப்பதிகாரம் மதுரை காண்டம் மட்டும்

2. கம்பராமாயணம்: கும்பகருணன் வதைப்படலம்

பகுதி - 3

பக்தி இலக்கியம்  (Devotional Literature)

1. திருவாசகம்: நீத்தல் விண்ணப்பம்

2. திருப்பாவை: முழுவதும் (முழு பாடல்களும்)

புதிய (நவீன) இலக்கியம் (Modern Literature)

பகுதி - 1: கவிதை

1. பாரதியார்: கண்ணன் பாட்டு

2. பாரதிதாசன்: குடும்ப விளக்கு

3. நா.காமராசன்: கறுப்பு மலர்கள்.

கட்டுரை

1. மு. வரதராசனார்: அறமும் அரசியலும்

2. சி.என். அண்ணாதுரை: ஏ! தாழ்ந்த தமிழகமே!

 

பகுதி - 2

புதினம், சிறுகதை மற்றும் நாடகம்

1. அகிலன்: சித்திரப்பாவை

2. ஜெயகாந்தன்: குருபீடம்

3. சோ: யாருக்கும் வெட்கமில்லை

பகுதி -3

நாட்டுப்புற இலக்கியம்

1. முத்துப்பட்டன் கதை பதிவு செய்தவர் நா. வாணமாமலை (வெளியிட்டோர் - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்)

2. மலையருவி தொகுத்தவர் கி.வா.ஜெகநாதன் (வெளியிட்டோர் - சரசுவதி  மகால், தஞ்சாவூர்)

2 கருத்துகள்: