வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பக்கங்கள்
முகப்பு
என்னைப் பற்றி
கல்விப் பணி
திருக்குறள் ஒரு வரி உரை
வேர்களைத்தேடி பதிப்பகம்
கல்வி
சிறந்த பத்து இடுகைகள்.
நூல்கள்
சிறப்புரைகள்
குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
Disclaimer
Privacy Policy
ABOUT US
CONTACT US
செவ்வாய், 14 மார்ச், 2017
நாமும் நடிகர்களே!
விழவில்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும் இவ் வுலகத்து - புறநானூறு - 20
விழாவில் ஆடும் கூத்தரின் வேறுபட்ட பல்வேறு
கோலம் போல முறையே மக்கள் தோன்றியும்,
இயங்கியும், இறந்தும் போகின்ற உலகம்!
5 கருத்துகள்:
திண்டுக்கல் தனபாலன்
14 மார்ச், 2017 அன்று 1:26 PM
உலகமே ஒரு நாடக மேடை...
பதிலளி
நீக்கு
பதில்கள்
முனைவர் இரா.குணசீலன்
14 மார்ச், 2017 அன்று 10:59 PM
நன்றி ஐயா.
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University
14 மார்ச், 2017 அன்று 1:28 PM
நூற்றுக்கு நூறு உண்மை
பதிலளி
நீக்கு
பதில்கள்
முனைவர் இரா.குணசீலன்
14 மார்ச், 2017 அன்று 11:04 PM
நன்றி ஐயா
நீக்கு
பதில்கள்
பதிலளி
பதிலளி
வெங்கட் நாகராஜ்
15 மார்ச், 2017 அன்று 4:51 AM
உண்மை.
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உலகமே ஒரு நாடக மேடை...
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குநூற்றுக்கு நூறு உண்மை
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஉண்மை.
பதிலளிநீக்கு