இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
புதன், 9 மார்ச், 2016
அறிவுடையோரிடமும் அறியாமை இருக்கும்.
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. - 503 அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இருக்கும்
அறிதோறும் அறியாமை கண்டற்றே!
பதிலளிநீக்குஅறிமடமும் சான்றோர்க்கு அணியன்றே?
உண்மைதான் நண்பரே..
நீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.
சரிதான் முனைவரே. கற்றது/அறிந்தது கைமண் அளவு. கல்லாதது/அறியாதது உலகளவாயிற்றே...
பதிலளிநீக்கு