வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 29 அக்டோபர், 2015

கணித்தமிழ்ப் பேரவை தொடக்கம்


தமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து 

இணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள 

பல்கலைக்கழகங்களிலும், அவற்றுக்குட்பட்ட இணைவுபெற்ற 

கல்லூாிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு 

கேட்டுக்கொண்டுள்ளன.  அதற்கிணங்க,


                        கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாியில், 

தாளாளா் அாிமா கே.எஸ்.ரங்கசாமிஎம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன், 

செயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா 

சீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் முதல்வா் 

மா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை 

இனிதே தொடங்கப்பட்டது.

 கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக,  முனைவா் இரா.குணசீலன் அவா்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாா்.


கணித்தமிழ்ப் பேரவையின் நோக்கங்கள்....

1. கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க 100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்....

8 கருத்துகள்:

  1. கணித்தமிழுக்கு சேவை செய்ய புறப்பட்டிருக்கும் உங்கள் கல்லூரியை சேர்ந்த அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆக்கபூர்வமான இந்த செயல்திட்டத்திற்கு தமிழக அரசுக்கும் தமிழ் இணைய பல்கலை கழகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    எழுத்துக்கள் உடைந்து தெரிகிறது. சரி செய்யுங்கள் முனைவரே. தட்டச்சு செய்ய என்ன மென்பொருள், எந்த வடிவமைப்பை (keyboard layout) பயன்படுத்துகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே.என்எச் எம் ரைட்டா் தா்ன பயன்படுத்துகிறேன் எனக்கு எழுத்துக்கள் சரியாகத்தான் தெரிகின்றன நண்பரே நானும் குரொம், மொசில்லா இஎக்ஸ் போன்ற பல உலவிகளில் திறந்து பார்த்துவிட்டேன் தாங்கள் எந்த உலவியில் இந்த வலைப்பக்கத்தைப் பார்த்தீர்கள் எனத் தெரியவில்லை. உலவிகளில் எதுவும் சிக்கல் இருக்கலாம் நண்பரே.

      தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றிகள்.

      நீக்கு
  2. நல்ல முயற்சி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு