பொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும் ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடராக வழங்கவுள்ளேன். அதன் தொடக்கமாக..
1. “Make each day your masterpiece.”
~John Wooden
ஒவ்வொரு
நாளையும், உங்கள் தலைசிறந்த நாளாக்குங்கள்.
2.
“If there is
no struggle, there is no progress.” ~Frederick
Douglass "போராட்டம்
இல்லை என்றால், எந்த முன்னேற்றமும் இல்லை."
என் வாழ்க்கையை என்னால் மாற்ற
முடியும். என்னை தவிர யாரும் அதை செய்ய முடியாது
வறுமையே என் வாழ்வின் மிகப்பெரிய ஊக்குவிப்புக் காரணியாக இருந்தது.
5. Pleasure in the job puts perfection in the work. – Aristotle
வேலையில் மகிழ்ச்சி, பணி நிறைவை தருகிறது.
6. Innovation distinguishes between a leader and a follower. - Steve Jobs
புதுமையே தலைவரையும் பின்பற்றுபவரையும்
காட்டுகிறது.
7. Don't find fault, find a remedy. Henry Ford
தவறுகளைக் காணாதே, அதற்கான தீர்வுகளைக்
காண்
8. Attitude is a little thing that makes a big difference. - Winston
Churchill
9. Life isn't about finding yourself. Life is about creating yourself. -
George Bernard Shaw வாழ்க்கை என்பது உங்களைக் கண்டறிவதல்ல,
உங்களை உருவாக்கிக்கொள்வது.
10.
Life is really simple, but we
insist on making it complicated. - Confucius
வாழ்க்கை மிகவும் எளியது. நாம்தான் அதை
சிக்கலாக்கிக் கொள்கிறோம்
11. To succeed in life, you need two things: ignorance and confidence. Mark Twain வாழ்வில் வெற்றிபெற இரண்டு கூறுகள் தேவை. அவை, அறியாமையை அறிதல், நம்பிக்கை.
12.
Honesty is the best policy. - Benjamin
Franklin
நேர்மையே சிறந்த கொள்கை.
13.
Diligence is the mother of good
luck. - Benjamin Franklin
விடாமுயற்சியே அதிர்ஷ்டத்தின் தாய்
14.
Impossible is a word to be found
only in the dictionary of fools. - Napoleon Bonaparte முடியாது என்ற வார்தையை முட்டாள்களின்
அகராதியில் மட்டுமே காணமுடியும்.
15.
The only true wisdom is in knowing you know
nothing. – Socrates
உண்மையான அறிவு என்பது நமக்கு எதுவும்
தெரியாது என்பதை தெரிந்துகொள்வதில் தான் உள்ளது
16.
Experience is a good school. But
the fees are high. - Heinrich Heine
அனுபவம் நல்ல பள்ளிக்கூடம். ஆனால் அதன்
கட்டனம் அதிகம்.
17. “If you can dream it, you can do it.” ~ Walt Disney
உங்களால் கனவு காணமுடியும் என்றால் கண்ட கனவை நனவாக்கவும் உங்களால் முடியும்.
18. “What you do today can improve all
your tomorrows.” ~ Ralph Marston நீங்கள் இன்று செய்யும் செயல்களால் நாளைய நாட்களை மேம்படுத்த முடியும்.
19. “A person who never made a mistake
never tried anything new.” ~ Albert Einstein ஒரு மனிதன் தவறுகளே செய்யவில்லை என்றால் எந்த புதிதாக எதையும் முயற்சிக்கவில்லை
என்று பொருள்
20. “Change your thoughts and you
change your world. ” ~ Norman Vincent Peale உங்கள் எண்ணங்களால் உங்கள் உலகை மாற்றிக்கொள்ளுங்கள்.
பயனுள்ள இனிய தொடர்
பதிலளிநீக்குதொடர எனது பாராட்டுகள்
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.
நீக்குஅனைத்தும் அருமை... நன்றி...
பதிலளிநீக்குஉரிய தமிழ் மொழிபெயர்ப்புடன் பயனுள்ள பொன்மொழிகள். அனைத்துமே பொருள் செறிந்தவையாக உள்ளன. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஒரு பொன்மொழியை இருமொழிகளிலும் அறியும் வாய்ப்பினை வழங்குவதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வழங்குங்கள். அறிந்துகொள்கிறோம்.
பதிலளிநீக்குஅருமையான பழமொழிகள் நண்பரே
பதிலளிநீக்குநன்றி
தம +1
தேன்.சிந்தும். தமிழ்.பொன்மொழிகள்.
பதிலளிநீக்குஅருமை.புதுமை.
இனிக்கும். இனிமை
பதிலளிநீக்கு|o|
அனைத்தும் அருமை பா.நானும் இரசித்தேன்.இதில் பாதி பொன்மொழிகளை என்னிடம் நானே அடிக்கடி சொல்லுவேன்.
நன்றி
Excellent
பதிலளிநீக்கு