பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 30 ஏப்ரல், 2015

தமிழ் இலக்கியத் தொடரடைவு

தமிழ் இலக்கியத் தொடரடைவு என்பது தமிழாய்வுலகின் அடிப்படைத் தேவையாகும். இதனை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றும் முனைவர்.ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கி தமிழுலகிற்கு வழங்கியுள்ளார். நான் இத்தொடரடைவின் பல்வேறு கூறுகளைப் பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஐயா அவா்களுக்குத் தமிழ் வலையுலகின் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இணையதள முகவரி http://sangamconcordance.in/index.html




வெள்ளி, 24 ஏப்ரல், 2015

பொன்மொழிகள் 20 - தமிழ் & ஆங்கிலம்

    
பொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும்  ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடராக வழங்கவுள்ளேன். அதன் தொடக்கமாக..

1.  “Make each day your masterpiece.” ~John Wooden 
ஒவ்வொரு நாளையும், உங்கள் தலைசிறந்த நாளாக்குங்கள். 

2.   “If there is no struggle, there is no progress.” ~Frederick        
  Douglass  "போராட்டம் இல்லை என்றால், எந்த முன்னேற்றமும் இல்லை." 

3.      Only I can change my life. No one can do it for me. -Carol Burnett
என் வாழ்க்கையை என்னால் மாற்ற முடியும். என்னை தவிர யாரும் அதை செய்ய முடியாது 
வறுமையே என் வாழ்வின் மிகப்பெரிய ஊக்குவிப்புக் காரணியாக இருந்தது.

5.      Pleasure in the job puts perfection in the work. – Aristotle
வேலையில் மகிழ்ச்சி, பணி நிறைவை தருகிறது.
            
6.      Innovation distinguishes between a leader and a follower. - Steve Jobs
புதுமையே தலைவரையும் பின்பற்றுபவரையும் காட்டுகிறது. 
       
7.      Don't find fault, find a remedy. Henry Ford
தவறுகளைக் காணாதே, அதற்கான தீர்வுகளைக் காண்

8.      Attitude is a little thing that makes a big difference. - Winston Churchill
மனநிலை என்பது மிகவும் சிறியதுதான். அதனால் ஏற்படும் மாற்றம் மிகப் பெரியது.