பொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும் ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடராக வழங்கவுள்ளேன். அதன் தொடக்கமாக..
1. “Make each day your masterpiece.”
~John Wooden
ஒவ்வொரு
நாளையும், உங்கள் தலைசிறந்த நாளாக்குங்கள்.
2.
“If there is
no struggle, there is no progress.” ~Frederick
Douglass "போராட்டம்
இல்லை என்றால், எந்த முன்னேற்றமும் இல்லை."
3. Only I can change my
life. No one can do it for me. -Carol Burnett
என் வாழ்க்கையை என்னால் மாற்ற
முடியும். என்னை தவிர யாரும் அதை செய்ய முடியாது
வறுமையே என் வாழ்வின் மிகப்பெரிய ஊக்குவிப்புக் காரணியாக இருந்தது.
5. Pleasure in the job puts perfection in the work. – Aristotle
வேலையில் மகிழ்ச்சி, பணி நிறைவை தருகிறது.
6. Innovation distinguishes between a leader and a follower. - Steve Jobs
புதுமையே தலைவரையும் பின்பற்றுபவரையும்
காட்டுகிறது.
7. Don't find fault, find a remedy. Henry Ford
தவறுகளைக் காணாதே, அதற்கான தீர்வுகளைக்
காண்
8. Attitude is a little thing that makes a big difference. - Winston
Churchill
மனநிலை என்பது மிகவும் சிறியதுதான்.
அதனால் ஏற்படும் மாற்றம் மிகப் பெரியது.