பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

கடல் மணலும் - மனிதர் வாழ்வும்!




புகழ்பெற ஆட்சி செய்து மறைந்த மன்னர்களே, கடல் மணலைப் போல 

காலவெள்ளத்தில் கணக்கில் கொள்ளப்படுவார்கள் என்றால்,

சராசரியாக வாழ்ந்து மறையும் மனிதர்கள் இக்காலவெள்ளத்தில் 

கணக்கில் கொள்ளப்படுவார்களா?

என்ற பெரிய வினாவை முன்வைக்கிறது இந்த மதுரைக் காஞ்சி அடிகள்.

9 கருத்துகள்:

  1. சராசரி மனிதர்கள் கடலில் வரும் அலைபோல் அடித்துச்செல்லப்படும். அவர்களுக்கே கடலில் உள்ள மணல்போல் என்றால்...!!!

    பதிலளிநீக்கு