வேர்களைத்தேடி........

பக்கங்கள்

  • முகப்பு
  • என்னைப் பற்றி
  • கல்விப் பணி
  • திருக்குறள் ஒரு வரி உரை
  • வேர்களைத்தேடி பதிப்பகம்
  • கல்வி
  • சிறந்த பத்து இடுகைகள்.
  • நூல்கள்
  • சிறப்புரைகள்
  • குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
  • Disclaimer
  • Privacy Policy
  • ABOUT US
  • CONTACT US
வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 14 ஜூலை, 2014

அந்த நால்வர்?

கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். படம்:ஜெ.மனோகரன்.
பலரது பெயர்கள் அழைப்பதற்காகவே வைக்கப்படுகின்றன. சிலரது பெயர்களோ முன்மாதிரியான மனிதர்கள் என எடுத்துக்காட்டிப் பேசுவதற்காகவே வைக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் பல மாணவர்களின் கனவு நாயகரான கலாம் அவர்கள் ஆற்றிய உரையில் அவரது மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாக நால்வரைக் குறிப்பிட்டுள்ளார். அந்த நால்வர் யார் எனத் தெரிந்துகொள்வோமா..?

“தமிழ் மொழிக்கு சீரும், சிறப்பும் ஏற்படுத்தியவர்களில் திருவள்ளுவர், 
உ.வே.சாமிநாத அய்யர், ஜி.யு.போப், பாரதியார் ஆகியோர் எனது மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள்” என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தெரிவித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைரமுத்து மணி விழா, கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழாவில் அப்துல்கலாம் பேசியதாவது:
“தமிழ் மொழியில் எத்தனையோ படைப்புகள் உருவாகியுள்ளன. இருந்தபோதும், தமிழ் படைத்து காத்து உயர்த்தி வளர்த்ததில் திருவள்ளுவர், உ.வே.சாமிநாத அய்யர், ஜி.யு.போப், பாரதியார் ஆகிய நால்வர் எனது மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்.
திருவள்ளுவர், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூல் களைப் படைத்து வழிகாட்டியாக உள்ளார். வாழ்வியல் இலக் கணத்தை எந்த நாட்டிற்கும் பொருந்துமாறு வடிவமைத்ததால் அவரை மிகவும் பிடிக்கும்.
தமிழ் தாத்தா என்று அழைக்கப் படும் உ.வே.சாமிநாத அய்யரின் தமிழ்த் தொண்டு உலகம் உள்ள வரை மறக்க முடியாது. இவரது தமிழ் பணி கடலைவிடப் பெரியது. இவரது சீரிய முயற்சியால் செல்லரித்துப்போய் இருந்த இலக்கிய நூல்கள் காப்பாற்றப்பட்டு நம்மிடையே உலா வருகின்றன.
அடுத்தபடியாக, தமிழுக்கு ஜி.யு.போப் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது.
அடுத்தபடியாக, எனது மனங்கவர்ந்தவர் மகாகவி பாரதியார் இரவா கவிதைகளை இயல்பாக பாடியவர். கவி உலகின் புதிய ஒளி ஏற்றியவர். விடுதலை கவிஞரின் வேகமும், வீரமும் மக்களை வெகுவாக ஈர்த்தது. என்னாலும் அழியாத மகாகவி.
1910-ம் ஆண்டிலேயே சுதந்திரம் கிடைத்துவிட்டதை நினைத்து பாடியவர். அவ்வளவு தீர்க்கதரசி. நதிகளின் இணைப்பு குறித்து அன்றே பாடியுள்ளார்.
தொழிலோடு கலை இருந்தாலும் நாட்டில் அறம் நிலவ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இவர்கள்தான் தமிழ் வளர்க்க அயராது பாடுபட்டவர்கள்” என்றார்.


நன்றி - தமிழ் இந்து
Posted by முனைவர் இரா.குணசீலன் at ஜூலை 14, 2014
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: தமிழ் அறிஞர்கள், தமிழின் சிறப்பு, படித்ததில் பிடித்தது

7 கருத்துகள்:

  1. ராஜி14 ஜூலை, 2014 அன்று 12:58 PM

    திருவள்ளுவர்,
    உ.வே.சாமிநாத அய்யர், ஜி.யு.போப், பாரதியார்
    >>
    எல்லோர் மனதிலயும் இடம் பிடிக்க வேண்டியவர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  2. kingraj14 ஜூலை, 2014 அன்று 2:04 PM

    நால்வரும் விரும்பத்தக்கவர்கள். பகிர்விற்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  3. Thulasidharan V Thillaiakathu14 ஜூலை, 2014 அன்று 4:16 PM

    அந்த நால்வரும் போற்றப்பட வேண்டியவர்களே! சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் நமது மாண்பு மிகு முன்னாள் குடியரசுத் தலைவர்! நல்ல பகிர்வு! ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  4. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்14 ஜூலை, 2014 அன்று 6:54 PM

    நால்வரும் உயர்ந்தவர்...சொல்லியிருப்பவரும் அப்படியே! பகிர்விற்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  5. கரந்தை ஜெயக்குமார்14 ஜூலை, 2014 அன்று 8:51 PM

    நால்வர் பணிமகத்தானது
    போற்றுவோம்
    தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  6. திண்டுக்கல் தனபாலன்14 ஜூலை, 2014 அன்று 10:01 PM

    அனைவரும் போற்றத்தக்கவர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
  7. 'பரிவை' சே.குமார்14 ஜூலை, 2014 அன்று 11:52 PM

    திரு. அப்துல்கலாம் அவர்கள் சொன்ன நால்வரும் மொழிக்காக வாழ்ந்தவர்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
      பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

பின்பற்றுபவர்கள்

மொழிபெயர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

  • புறநானூறு - 182 -200 பாடல்களுக்கான விளக்கங்கள்
  • குறுந்தொகை 1 - 25 பாடல்களுக்கான விளக்கங்கள்
  • திருக்குறள் (இறைமாட்சி முதல் அவையஞ்சாமை வரை) விளக்கங்கள் - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

மொத்தப் பக்கக்காட்சிகள்

3589095

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (5)
    • ►  மார்ச் 2025 (1)
    • ►  பிப்ரவரி 2025 (3)
    • ►  ஜனவரி 2025 (1)
  • ►  2024 (13)
    • ►  அக்டோபர் 2024 (2)
    • ►  செப்டம்பர் 2024 (2)
    • ►  ஆகஸ்ட் 2024 (1)
    • ►  ஜூலை 2024 (1)
    • ►  ஜூன் 2024 (2)
    • ►  மே 2024 (5)
  • ►  2023 (11)
    • ►  டிசம்பர் 2023 (1)
    • ►  நவம்பர் 2023 (1)
    • ►  அக்டோபர் 2023 (2)
    • ►  ஜூலை 2023 (1)
    • ►  மார்ச் 2023 (3)
    • ►  ஜனவரி 2023 (3)
  • ►  2022 (11)
    • ►  டிசம்பர் 2022 (2)
    • ►  அக்டோபர் 2022 (1)
    • ►  செப்டம்பர் 2022 (1)
    • ►  ஆகஸ்ட் 2022 (1)
    • ►  மார்ச் 2022 (5)
    • ►  பிப்ரவரி 2022 (1)
  • ►  2021 (53)
    • ►  அக்டோபர் 2021 (2)
    • ►  ஆகஸ்ட் 2021 (3)
    • ►  ஜூலை 2021 (19)
    • ►  ஜூன் 2021 (13)
    • ►  மே 2021 (3)
    • ►  மார்ச் 2021 (1)
    • ►  பிப்ரவரி 2021 (3)
    • ►  ஜனவரி 2021 (9)
  • ►  2020 (180)
    • ►  டிசம்பர் 2020 (26)
    • ►  நவம்பர் 2020 (26)
    • ►  அக்டோபர் 2020 (28)
    • ►  செப்டம்பர் 2020 (27)
    • ►  ஆகஸ்ட் 2020 (28)
    • ►  ஜூலை 2020 (11)
    • ►  ஜூன் 2020 (18)
    • ►  மே 2020 (16)
  • ►  2019 (1)
    • ►  ஜூலை 2019 (1)
  • ►  2018 (8)
    • ►  ஜூலை 2018 (1)
    • ►  ஜூன் 2018 (2)
    • ►  ஏப்ரல் 2018 (2)
    • ►  பிப்ரவரி 2018 (1)
    • ►  ஜனவரி 2018 (2)
  • ►  2017 (59)
    • ►  டிசம்பர் 2017 (2)
    • ►  நவம்பர் 2017 (1)
    • ►  செப்டம்பர் 2017 (3)
    • ►  ஆகஸ்ட் 2017 (1)
    • ►  ஏப்ரல் 2017 (9)
    • ►  மார்ச் 2017 (25)
    • ►  பிப்ரவரி 2017 (10)
    • ►  ஜனவரி 2017 (8)
  • ►  2016 (295)
    • ►  டிசம்பர் 2016 (3)
    • ►  நவம்பர் 2016 (27)
    • ►  அக்டோபர் 2016 (29)
    • ►  செப்டம்பர் 2016 (28)
    • ►  ஆகஸ்ட் 2016 (28)
    • ►  ஜூலை 2016 (25)
    • ►  ஜூன் 2016 (15)
    • ►  மே 2016 (21)
    • ►  ஏப்ரல் 2016 (31)
    • ►  மார்ச் 2016 (31)
    • ►  பிப்ரவரி 2016 (28)
    • ►  ஜனவரி 2016 (29)
  • ►  2015 (81)
    • ►  டிசம்பர் 2015 (16)
    • ►  நவம்பர் 2015 (1)
    • ►  அக்டோபர் 2015 (24)
    • ►  செப்டம்பர் 2015 (18)
    • ►  மே 2015 (1)
    • ►  ஏப்ரல் 2015 (2)
    • ►  மார்ச் 2015 (5)
    • ►  பிப்ரவரி 2015 (11)
    • ►  ஜனவரி 2015 (3)
  • ▼  2014 (109)
    • ►  டிசம்பர் 2014 (3)
    • ►  நவம்பர் 2014 (5)
    • ►  அக்டோபர் 2014 (3)
    • ►  செப்டம்பர் 2014 (4)
    • ►  ஆகஸ்ட் 2014 (9)
    • ▼  ஜூலை 2014 (19)
      • துளிப்பாக்கள்
      • கேள்வி கேட்கவேண்டிய முறை (தென்கச்சியார்)
      • அன்று இதே நாளில்..
      • தமிழ் ஒலி நூல்கள்
      • பொய்சாட்சி சொன்னால்..
      • நூலகங்களை அறிவோம்!
      • நன்றி சொல்ல வார்த்தைகள் தேவையா?
      • தமிழரும் தைப் புத்தாண்டும்!
      • உயிருள்ள ஓவியம்
      • தமிழ் இலக்கிய விளையாட்டு -3
      • திருமண அழைப்பிதழ் மாதிரி
      • தேசப் பிதாவுக்கு ஒரு திருக்கோயில்!
      • நான் மனிதன்
      • அந்த நால்வர்?
      • கலித்தொகை சொல்லித்தரும் வாழ்க்கைப்பாடம்.
      • பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள்
      • குறைந்து வரும் குருபக்தி
      • இந்தியாவுக்கு 81வது இடம்!
      • தமிழ் இலக்கிய விளையாட்டு - 2
    • ►  ஜூன் 2014 (16)
    • ►  மே 2014 (17)
    • ►  ஏப்ரல் 2014 (16)
    • ►  மார்ச் 2014 (10)
    • ►  பிப்ரவரி 2014 (3)
    • ►  ஜனவரி 2014 (4)
  • ►  2013 (97)
    • ►  டிசம்பர் 2013 (1)
    • ►  நவம்பர் 2013 (3)
    • ►  அக்டோபர் 2013 (14)
    • ►  செப்டம்பர் 2013 (20)
    • ►  ஆகஸ்ட் 2013 (10)
    • ►  ஜூலை 2013 (14)
    • ►  ஜூன் 2013 (3)
    • ►  மே 2013 (3)
    • ►  ஏப்ரல் 2013 (1)
    • ►  மார்ச் 2013 (3)
    • ►  பிப்ரவரி 2013 (8)
    • ►  ஜனவரி 2013 (17)
  • ►  2012 (177)
    • ►  டிசம்பர் 2012 (15)
    • ►  நவம்பர் 2012 (16)
    • ►  அக்டோபர் 2012 (12)
    • ►  செப்டம்பர் 2012 (20)
    • ►  ஆகஸ்ட் 2012 (12)
    • ►  ஜூலை 2012 (10)
    • ►  ஜூன் 2012 (9)
    • ►  மே 2012 (7)
    • ►  ஏப்ரல் 2012 (14)
    • ►  மார்ச் 2012 (22)
    • ►  பிப்ரவரி 2012 (20)
    • ►  ஜனவரி 2012 (20)
  • ►  2011 (223)
    • ►  டிசம்பர் 2011 (22)
    • ►  நவம்பர் 2011 (26)
    • ►  அக்டோபர் 2011 (22)
    • ►  செப்டம்பர் 2011 (36)
    • ►  ஆகஸ்ட் 2011 (23)
    • ►  ஜூலை 2011 (8)
    • ►  ஜூன் 2011 (25)
    • ►  மே 2011 (27)
    • ►  ஏப்ரல் 2011 (14)
    • ►  மார்ச் 2011 (11)
    • ►  பிப்ரவரி 2011 (6)
    • ►  ஜனவரி 2011 (3)
  • ►  2010 (132)
    • ►  டிசம்பர் 2010 (6)
    • ►  நவம்பர் 2010 (3)
    • ►  அக்டோபர் 2010 (10)
    • ►  செப்டம்பர் 2010 (16)
    • ►  ஆகஸ்ட் 2010 (10)
    • ►  ஜூலை 2010 (13)
    • ►  ஜூன் 2010 (13)
    • ►  மே 2010 (7)
    • ►  ஏப்ரல் 2010 (9)
    • ►  மார்ச் 2010 (20)
    • ►  பிப்ரவரி 2010 (8)
    • ►  ஜனவரி 2010 (17)
  • ►  2009 (143)
    • ►  டிசம்பர் 2009 (12)
    • ►  நவம்பர் 2009 (14)
    • ►  அக்டோபர் 2009 (7)
    • ►  செப்டம்பர் 2009 (11)
    • ►  ஆகஸ்ட் 2009 (8)
    • ►  ஜூலை 2009 (17)
    • ►  ஜூன் 2009 (8)
    • ►  மே 2009 (13)
    • ►  ஏப்ரல் 2009 (27)
    • ►  மார்ச் 2009 (10)
    • ►  பிப்ரவரி 2009 (5)
    • ►  ஜனவரி 2009 (11)
  • ►  2008 (13)
    • ►  டிசம்பர் 2008 (4)
    • ►  அக்டோபர் 2008 (1)
    • ►  ஆகஸ்ட் 2008 (2)
    • ►  ஜூலை 2008 (1)
    • ►  மே 2008 (3)
    • ►  ஏப்ரல் 2008 (2)

குறிச்சொற்கள்

அகத்துறைகள் (36) அகநானூறு (23) அனுபவம் (210) அன்று இதே நாளில் (347) அன்றும் இன்றும் (157) இணையதள தொழில்நுட்பம் (113) இன்று (319) இயற்கை (37) இளங்கலை தமிழ் (13) உன்னையறிந்தால் (6) உளவியல் (77) எதிர்பாராத பதில்கள் (17) ஐங்குறுநூறு (6) ஒரு நொடி சிந்திக்க (51) கதை (38) கலித்தொகை (19) கலீல் சிப்ரான். (13) கலை (6) கல்வி (45) கவிதை (49) கவிதை விளக்கம் (4) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கிண்டில் மின்னூல் (9) குடிமைப் பணித் தேர்வு - தமிழ் (45) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (111) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியச் சிறுகதைகள் (1) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (27) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (7) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (21) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (13) சங்கச் சாரல் (1) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (23) சமூகம் (23) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (156) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) சென் கதைகள் (3) செய்யுள் விளக்கம் (8) சொல்புதிது (1) தன்னம்பிக்கை (13) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (12) தமிழாய்வுக் கட்டுரைகள் (32) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (16) தமிழ் இலக்கிய விளக்கம் (1) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ்ச்சொல் அறிவோம் (10) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) திருக்குறள் (387) திருக்குறள் ஒரு வரி உரை (133) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (6) நகைச்சுவை (114) நட்பு (1) நற்றிணை (53) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) பட்டினப்பாலை (2) பதிற்றுப்பத்து (1) பதிவா் சங்கமம் (5) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பழமொழி (323) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) பிள்ளைத்தமிழ் (1) புதிர் (2) புறத்துறைகள் (13) புறநானூறு (101) புள்ளிவிவரங்கள் (13) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (40) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (13) பொன்மொழிகள் (234) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மலைபடுகடாம் (1) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (8) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (63) விழிப்புணர்வு (31) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)

மெய்ப்பாட்டியல் விளக்கம் (தொல்காப்பியம்)

  உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு.   தொல்காப்பியம்   பொருளதிகாரத்தில்   மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது   உணர்வுகளை ஆ...

கடந்த 30 நாட்களில்

  • பக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
    வணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...
  • தமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.
    தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை                 உரைநடையி...
  • நீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
                 எட்டுத் தொகையும் , பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்க...
  • நன்னூல் -36-46 நூற்பாக்கள் விளக்கம்
        கற்பித்தல் வரலாறு என்பது ஆசிரியர் மாணவர்க்கு பாடம் கற்பித்தலின் இயல்பையும் முறையையும் விவரிக்கின்றது . இது பாடம் சொல்லுதலின...
  • கல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education
      1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர்   எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2.      கற்பது கடினம் ,  ஆனால் அதை   விடக் கடின...

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பிரபலமான இடுகைகள்

  • உங்கள் பெயரின் பொருள்??
    அன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இர...
  • பக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
    வணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...
  • புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.
    ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...
  • நன்றி சொல்லும் முறை
    பேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...
  • பிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)
    தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்...

j

வேர்களைத்தேடி இணைய பக்கத்திற்குத் தங்களை வரவேற்கிறேன்

என்னைப் பற்றி

எனது படம்
முனைவர் இரா.குணசீலன்
முனைவா் இரா.குணசீலன் தமிழ் இணைப்பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
©வேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.