வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 21 மே, 2014

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன்  அவர்கள்   தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார்.கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது. சிலேடையாகப் பேசுவதில் வல்லவரான இவரது பேச்சில் நான் விரும்பிய சில நகைச்சுவைகள்....








22 கருத்துகள்:

  1. திரு கி.வா.ஜ அவர்கள் சிலேடைகளை பகிர்ந்தமைக்கு நன்றி! அவர் போல் திரு வாரியார் அவர்களும் சிலேடையாக பேசுவதில் வல்லவர்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் ரசித்துப் படிக்க வைத்த சிறப்பான பகிர்வு .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  3. நகைச்சுவையிலும்
    தரமான நகைச்சுவை என கி,வா,ஜ அவர்களின்
    நகைச்சுவை மொழிகளைச் சொல்லலாம்
    அறியாத சில அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  4. சிறந்த நகைச்சுவைப் பகிர்வு.
    ஆயினும், எனக்கொரு ஐயம்.
    கி.வா.ஜகந்நாதன் அவர்கள் காலத்திலும்
    கவி - குரங்கு என இருந்ததா?
    உண்மையில்
    கபி - குரங்கு எனவும்
    புலவர் வெற்றியழகன் அவர்களின் நூலில் படித்தேன்.
    கீழ்வரும் இணைப்புகளைப் படித்தபின் எனது ஐயம் நீங்க விளக்கம் தருவீர்களா?

    "கவிதை" என்பது வடமொழியா?
    http://paapunaya.blogspot.com/2014/04/blog-post_30.html
    புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?
    http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.
      ஆம் கவி என்ற சொல்லின் பல்வேறு பொருள்களை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.

      http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF

      நீக்கு
  5. சூழ்நிலைக்கேற்ப வார்த்தை விளையாட்டு விளையாடுவதில் விற்பன்னர். கி.வ.ஜ. நல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  6. அருமையான நகைச்சுவைகள்.
    சூழ்நிலைக்கு ஏற்றவாறு சொல்லும் நகைச்சுவைகள் சில அந்த நேரத்தில் மட்டும் சிரிக்க வைக்கும். ஆனால் இது போன்ற அறிவார்ந்த நகைச்சுவைகள் காலத்தைக் கடந்தும் நிற்கிறது. உ.ம். தையல் இயந்திரம்.
    பகிர்விற்கு நன்றி முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. அருமையான சிலேடைகள்! தையல் எந்திரம் மிகவும் ரசித்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. சிலேடை நகைச்சுவைகள்.... ரசித்தேன். நன்றி குணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கலாகுமரன்.

      நீக்கு
  9. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் தமிழ் மணம் கமழும் நகைச்சுவை

    பதிலளிநீக்கு
  10. @Chandragowry Sivapalan தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சந்திர கௌரி.

    பதிலளிநீக்கு