பெருமைப் பண்புடையவர்கள்
என்றும் பணிந்து நடப்பார்கள், ஆனால் சிறுமைப் பண்பு உள்ளவர்களே என்றும் தன்னைத்தானே
வியந்து பாராட்டிக்கொண்டிருப்பார்கள் என்பதை வள்ளுவர்,
பணியுமாம் என்றும்
பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை
வியந்து
என உரைப்பார்.
பணிவுக்கும் அடிமைத்தனத்துக்கும் நூல் அளவுதான் வேறுபாடு அது பலருக்குத் தெரிவதில்லை.
உண்மை... அருமை...
பதிலளிநீக்குமிக அருமை..உண்மை!
பதிலளிநீக்கு