மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.
ஆடம்பரம் என்பது என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை என்பது தத்துவமேதை சாக்கரடீஸ் அவர்களின் பொன்மொழியாகும்.
ஒரு நாட்டில் எந்த அளவுக்கு வறுமை உள்ளது என்பதை அந்த நாட்டில் உள்ள வயல்களில் உள்ள வரப்புகளை வைத்தே சொல்லிவிடலாம். ஒருவரின் சுயநலம் இன்னொருவரின் உணவைப் பறிக்கிறது என்பதை நாம் உணரவேண்டும்.
நமக்கான உணவு இன்னொருவரின் வயிற்றில் இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்...
உலக வறுமை ஒழிப்பு நாளான இந்த நாளில் வீட்டின் வறுமையை ஒழிக்க நாள்தோறும் பாடுபடும் நாம் நாட்டின் வறுமையை ஒழிக்க என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்ப்பது நம் கடமையாகும்.
தொடர்புடைய இடுகை..
ஏழு வள்ளல்களின் சிறப்பு

நாட்டின் வறுமையினை வரப்புகள் சொல்லும். உண்மைதான்.
பதிலளிநீக்குஆனால் போகிறபோக்கில் வயல்களே இருக்காது போலிருக்கிறதே...
உண்மைதான் ஐயா. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
வயல் நிலங்கள் எல்லாம் குடிமனையாக மாறுகிறது இந்த காலத்தில் வறுமைதான் வரும் பதிவு அருமை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ரூபன்.
நீக்கு100 ல பேர் வறுமையில் வறுமையைப் பற்றி பேசிட்டு, பணக்காரனாகிட்ட இதப்பத்தி பேசமாட்டாங்க. அவங்க திருந்துனாதான் மற்றவர்கள் திருந்துவார்கள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி
நீக்குமன நிறைவும் இல்லை... சுயநலமும் குறைந்தபாடில்லை...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.
நீக்குவறுமை ஒழிப்பு நாள் என்பதே உங்களின் பதிவைப் பார்த்த பிறகுதான் தெரிகிறது ...நம் கடமையை நன்றாய் நினைவுபடுத்தயுள்ளீர்கள்!
பதிலளிநீக்குத.ம 4
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.
நீக்குஉண்மைதான்.உலகில் பலகோடி பேர் வறுமையில் வாடிக் கொண்டிருகிறார்கள்.அவர்களுக்கு ஏதாவது செய்துதான் ஆகா வேண்டும்
பதிலளிநீக்குநம்மால் முடிந்தவரை விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் நண்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி
நீக்குஉலக வறுமை ஒழிப்பு தினங்கள் வருடத்தில் ஒருநாள் என்பதோடு மட்டுமே இருக்கின்றன....
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி
நீக்குஇனிய வணக்கம் முனைவரே...
பதிலளிநீக்குநாட்டையும், ஆள்வோரையும் குற்றம் கூறுதல் விடுத்து
நாம் நாட்டிற்கு என்ன செய்தோம்.. அதன் வளர்ச்சிக்கு
என்ன பங்கு வகித்தோம்...
பொருளாதாரம் பற்றி பேசும் நாம் ..
அதற்கான வழிகோள்கள் பற்றி அவசியம் சிந்திக்க வேண்டும்...\
வறுமையை ஒழிக்க முனைவோம்.
இனிய வணக்கம் நண்பரே.
நீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்ரே.