வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 11 செப்டம்பர், 2013

திருமண அழைப்பிதழ் மாதிரி


12 கருத்துகள்:

  1. கரம் பற்றும் நாள்.... புதுமையாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கிறது.(h)

    பதிலளிநீக்கு
  2. இந்த திருமண மாதிரி அழைப்பிதழ் ஒரு முன் மாதிரி அழைப்பிதழ் தான்!

    பதிலளிநீக்கு
  3. அற்புத வரிகள். நிச்சயதார்த்ததிற்கு வாழ்த்துக்கள். நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. ஐயா, தமிழ்மொழி சீர்கெட்டிருக்கிறதென்றால் இல்லையென்போர் யாருமிலர். சீர்கெட்டிருக்கிறதென்பது பலரும் மேலோட்டமாகப்பார்க்கின்ற ஒரு பார்வை. உண்மையில் அது தன் சக்தியை முற்றிலுமிழந்துவிட்டதென்பது ஆய்வுக்குரியவொன்று. அதன் இயற்கையான நடை அதற்கு இப்போது இல்லை. அதன் நடை இப்போது தள்ளாடுகிறது. இதற்கெல்லாம் புணர்ச்சியென்னும் இலக்கணத்தை நாம் சரியாக கடைப்பிடிக்காததேயாகும்.
    'யார்வீட்டிலேயிருந்துவாங்கிக்கொண்டுவந்தீர்கள்?' என்பது ஒரு வினா. இது ஒரேதொடர்மொழியாலானது. இதில் இன்றுங்கூட பேசும்போது பிரிவிருக்காது. ஆனால் எழுதும்போது?

    'யார் வீட்டில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தீர்கள்?' என்றிருக்கும்.

    புணர்ச்சிக்கு என்னநேர்ந்தது? தமிழ்கற்றோர் யாருமேயில்லையா, இந்த தமிழ்நாட்டில்?

    அதுசரி, 'திருமண அழைப்பிதழ்' என்பது புணர்ச்சியிலக்கணத்தின்படி சரியானதுதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்பேசவே தயங்கும் இன்றைய தலைமுறையினரிடம் புணச்சியிலக்கணமெல்லாம் எதிர்பார்ப்பது பேராசைபோலத் தோன்றுகிறது நண்பரே.

      இருந்தாலும் தங்கள் கருத்து சிந்திக்கத்தக்கது.

      தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

      நீக்கு