பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 24 ஆகஸ்ட், 2013

ஊக்க மது கைவிடேல்!






                   ஊக்கமது கைவிடேல் (நல்ல செயல் செய்யும்போது, எத்தகைய தடைகள் வந்தாலும் மனம் தளராது ஊக்கத்தோடு செயல்படவேண்டும்) என்று ஔவையார் சொன்னதை, நம்ம தமிழ்நாட்டில் ஊக்க மது கைவிடேல் (ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல்)எனத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்களோ??


5 கருத்துகள்:

  1. குடித்தால்
    கொண்ட குடி கெட்டும் ..
    சுயம் தொலைந்தும்
    போவதென்றால்
    அந்தக்குடியை
    கழுவேற்றுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஊக்க மது கைவிடேல் (ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல்) இப்படியும் பொருள்கொள்ளலாம் என இப்போது தான் தெரிந்துகொண்டேன்.

    கல்விக்கூடங்களை விட டாஸ்மார்க் கடைகள் அதிகம் என்பது வேதனைக்குரிய தகவல்தான்.

    அறியவேண்டியவர்கள் அறிந்து ஆவன செய்வார்கள் என நம்புவோம்!

    பதிலளிநீக்கு
  3. வேதனை தரும் வசியம்....@

    பதிவர் திருவிழாவில் சந்திப்போம்....

    பதிலளிநீக்கு
  4. தாங்கள் எனக்கு அடிக்கடி சொல்வது தான் நினைவுக்கு வருகிறது பா. மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் வெளியிலும் மனநிலை சரியாக இருக்கும் மக்கள் மருத்துவமனையிலும் உலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது..

    சிந்திக்க வேண்டிய பதிவு நன்றி பா.

    பதிலளிநீக்கு