தமிழகத்தில் ஒலிபரப்பாகும் வானொலிகளில் கூட பிறமொழி கலவாத அழகியதமிழில் நிகழ்ச்சிகளைக் கேட்கமுடிவதில்லை. நம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களெல்லாம் ஏதோ காலில் சுடுதண்ணீர் ஊற்றியதுபோலவும், விமானத்தைப் பிடிக்கக் கிளம்புபவர்கள் போலவும் அவசர அவசரமாக தமிங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சீனாவிலிருந்து ஒளிபரப்பாகும் சீன வானொலி அழகிய தமிழில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது என்ற செய்தியைக் கேட்க்கும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது. இந்தத் தொகுப்பாளர்கள் தம் பெயர்களையும் அழகிய தமிழில் மாற்றிககொண்டனர் என்ற செய்தி மேலும் வியப்பளிப்பதாகவுள்ளது.
ஒரு விதத்தில் சந்தோசப்படும் தகவல்... நன்றி...
பதிலளிநீக்குமகிழ்ச்சியான தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குஉண்மை தான் மலேசியாவில் வாழும் சீனர்கள் கூட தமிழ் பேசி நான் பார்த்து இருக்கிறேன்
பதிலளிநீக்குமுற்றத்துப் பூண்டு மணக்காது என்று இதை வைத்துத் தான் சொன்னார்களோ ......!!!!!!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு வாழ்க சீனர்களும் எம் தமிழும் !!... .மிக்க நன்றி பகிர்வுக்கு .
என்னால் ஒரே ஒரு விருப்ப வாக்குத்தான் இட முடிந்தது .இதற்க்கு 100 விருப்ப
பதிலளிநீக்குவாக்குகள் இடலாம் .மீண்டும் மீண்டும் எனது நன்றிகள் .
மன மகிழ்வு தரும் தகவல்
பதிலளிநீக்குபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
சந்தோஷமான தகவல் என்றாலும் நம் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஆங்கிலத்தில்தான் அதிகம் பேசுகிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது...
பதிலளிநீக்குசீனத் தமிழர்களை வாழ்த்துவோம்.... (h)
மகிழ்ச்சியான செய்தி. அங்கேயாவது தமிழ் போற்றப்படுகிறதே.....
பதிலளிநீக்கு"நம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களெல்லாம் ஏதோ காலில் சுடுதண்ணீர் ஊற்றியதுபோலவும், விமானத்தைப் பிடிக்கக் கிளம்புபவர்கள் போலவும் அவசர அவசரமாக தமிங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சீனாவிலிருந்து ஒளிபரப்பாகும் சீன வானொலி அழகிய தமிழில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது என்ற செய்தியைக் கேட்க்கும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது"
பதிலளிநீக்குஎதிர்காலத்தில் சீனாவும் இந்தியாவும் இணைந்த ஒரே நாடு உருவாக வாய்ப்பு உள்ளது. அப்போது ஆட்சி மொழியாக இந்தி இருக்காது. சீனாவும் தமிழும்தான் இருக்கும்.