சங்கஇலக்கியப் பாடல்களைப் படிக்கும்போது அக்கால மக்களின் வாழ்வியல், சுற்றுச்சூழல் ஆகியன மனக்கண்முன் நிற்கும். அக்காட்சிகள் என்றும் நினைவில் நிற்கும் அளவுக்கு, பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் தமிழரின் பெருமைகளை சின்னச்சின்ன ஓவியங்களாக வரைந்து சிறுவிளக்கங்களுடன் மிக அழகாக விளக்கியுள்ளார். இதன் வழியாக,
சங்ககாலக் கட்டிடக்கலை மரபு
சங்ககால சிற்பக்கலை
போர்மரபு
இசைமரபு
தாவரவியல் அறிவு
போன்ற பல்வேறு செய்திகள் மனதில் பதியுமாறு விளக்கப்பட்டுள்ளன.
நல்ல முயற்சி .
பதிலளிநீக்குஅருமையான ஆக்கம்.
ஓவியங்கள் சிறப்பு...
பதிலளிநீக்குநன்றிகள்... வாழ்த்துக்கள்...
படங்களுடன் கூடிய விளக்கங்கள் அருமை
பதிலளிநீக்குமிகவும் பாராட்டத்தக்க முயற்சி. பலரையும் இம்முயற்சி சென்றடைந்தால் பயனுள்ளதாய் அமையும். பகிர்வுக்கு மிக்க நன்றி முனைவரே.
பதிலளிநீக்குபடங்கள் அருமை.., எனக்கு கட்டிடக்கலையும் சிற்பக்கலை பற்றியும் படிக்க பிடிக்கும்
பதிலளிநீக்குதாங்கள் நூல் முழுவதையும் தரவேற்றம் செய்தால் நன்றாய் அமையும் என எண்ணுகிறேன். இயன்றவரை தமிழோடு இணைந்திருப்போம்...
பதிலளிநீக்கு