பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 24 மே, 2013

தமிழ்மொழியின் தனிச்சிறப்புகள் ஐந்து.


உலகமொழிகளுள் தமிழ்மொழி தனிச்சிறப்புடையது.  உலகமொழிகள் பலவற்றிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் உண்டு. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த மொழி தமிழ்.

அகத்திணையியல் புறத்திணையியல், களவியல், கற்பியல் என வாழ்க்கைக்கான இலக்கணத்தை அழகாக எடுத்துரைக்கிது தொல்காப்பியம்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவா்கள் தமிழ்மொழியின் சிறப்புகளை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.



28 கருத்துகள்:

  1. நலமா! முனைவரே! பதிவுக்குப் பாராட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாக உள்ளேன் புலவரை. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

      நீக்கு
  2. தனிச் சிறப்பு மிகவும் சிறப்பு...

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. சுருக்கமான ஆயினும் விரிவான
    பொருள் கொண்ட ஐந்து அம்சங்களைப்
    பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. தமிழ்மொழியின் ஐந்து தனிச்சிறப்பைத் தந்தீர்!
    அமிழ்தாய் இனித்த(து) அது!

    நன்றி முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அருணா செல்வம்

      நீக்கு
  5. தமிழின் சிறப்புகளில் சில.
    தமிழில் ஐந்தெழுத்துக்கள்தான் ஒரு வார்த்தையில் அதிகபட்சமாக உள்ளது.
    உயிரும் மெய்யும் சேர்ந்து முப்பது எழுத்துக்களே முதன்மை எழுத்துக்கள். ஏனயவை அவற்றின் வழித்தோன்றல்களே.
    மூன்றாம் வகுப்பளவு படிந்திருந்தால் போதும். தமிழில் அனைத்து நூல்களையும் வாசிக்க முடியும். புரிந்து கொள்வது அவரவர்கள் அறிவைப் பொறுத்தது. சீனம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் இது இயலாத காரியம்.
    தமிழில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையும் அதிகம். எனக்கு நினைவில் இல்லை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நிலாமகள்

      நீக்கு
  7. தமிழ்மொழியின் முதல் சிறப்பே ஐந்து சிறப்பம்சங்களைத் தாங்கி அசத்துகின்றதே... நாவுக்கும் காதுக்கும் மட்டுமின்றி கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தரும் அன்னைத்தமிழின் பெருமையை அழகுற எடுத்துரைத்தப் பதிவுக்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கீதமஞ்சரி

      நீக்கு
  8. தமிழின் சிறப்பறிந்தேன்! மகிழ்ந்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. தமிழின் சிறப்புகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. தக்க சமயத்தில் நினைவூட்டலாகவே இதை நினைக்கிறேன்.
    ***************************
    நீண்ட நாட்கள் ஆனது போல் தெரிகிறது.தொடருங்கள் தமிழ்ச்சுவை பதிவுகளை.

    பதிலளிநீக்கு
  10. எம் தாய் மொழியான தமிழ் மொழியின் சிறப்பை மிக
    அழகாக வெளிப்படுத்திய பகிர்வினைக் கண்டு மகிழ்ந்தேன்
    வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் தொடரட்டும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  11. தேன் தமிழில் தித்திக்கும்
    அருமையான ஐந்து சிறப்புகள்
    தமிழுக்கு மணிமகுடம்
    அது தானங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி காசிராசலிங்கம்.

      நீக்கு
  12. சிறப்புக்கள் அறிந்துகொண்டோம்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம், கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, //ஐயாயிரம்ஆண்டு பழமையானது//, என்பதற்கு, எதாவது சான்று இருக்கா..? அதை பகிர்ந்தால் பெருமகிழ்ச்சி அடைவேன். (தொல்காப்பியம் கி.மு 300 ஆகா இருக்கலாம் என்று தானே சொல்கிறார்கள்)

    பதிலளிநீக்கு
  14. வணக்கம், கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, //ஐயாயிரம்ஆண்டு பழமையானது//, என்பதற்கு, எதாவது சான்று இருக்கா..? அதை பகிர்ந்தால் பெருமகிழ்ச்சி அடைவேன். (தொல்காப்பியம் கி.மு 300 ஆகா இருக்கலாம் என்று தானே சொல்கிறார்கள்)

    பதிலளிநீக்கு
  15. தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை..தமிழ் கற்க ஆர்வமுள்ள எனக்கு உங்கள் பதிவுகள் எனக்கு உதவியாக உள்ளது.நன்றி

    பதிலளிநீக்கு