வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 1 டிசம்பர், 2012

ஒரு நொடி சிந்திக்க.



18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஞானேந்திரன்.

      நீக்கு
  2. மனிதன் என்பவனுக்கு மிகவும் தேவையான விஷயங்கள் !

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வு! படமும் அழகு! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. மனிதர்களை வெகு அழகாக இனம் பிரித்து விட்டீர்கள் முனைவரே!
    நாம் எந்தவகை என்பதை படிப்பவர்களே கண்டு கொள்ள வேண்டியதுதான்!
    அருமை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  5. சிந்திக்கத் தூண்டியது. அப்பாவியில் ஏதோ குறைகிறது. தவறுகளைச் செய்துவிட்டு அப்பாவியாய் நடிக்கக்கூடாதல்லவா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. தாங்கள் சொல்வதும் சிந்திக்கத்தக்கதே..

      நடிகர்கள் நிறைந்ததல்லவா இன்றைய உலகம் முகமூடியணிந்தவர்களாகவே பலரும் உள்ளனர்.

      இனம் காண்பது அவ்வளவு எளிதானதல்ல.

      நீக்கு