மாணவர்கள் காணவேண்டிய திரைப்படங்களை தொடர் இடுகையாக வழங்கிவருகிறேன். கடந்த இடுகையைப் பார்வையிட்டு பல பதிவர்கள் நானும் அறியாத பல மொழி சார்ந்த படங்களை மாணவர்களுக்குப் பரிந்துரை செய்தார்கள். அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு இன்றைய பதிவுக்குச் செல்கிறேன்.
என் பார்வையில் இப்படங்களை மாணவர்கள் தவறவிடக்கூடாது என்று கருதுகிறேன் அதற்கான காரணங்களை படங்களுக்குக் கீழே ஒரு சில சொற்களில் சொல்லியிருக்கிறேன்.
நாட்டுப் பற்று
******************************************
தனிமனிதக் கோபம்
******************************************
நல்ல ஆசிரியர்
******************************************
தமிழர் பெருமை
******************************************
தன்னலமின்றி வாழ்.
******************************************
தவமாய் தவமிருந்து |
பெற்றோரைப் போற்று
******************************************
முட்டாள்களின் புத்திசாலித்தனம்
******************************************
நல்ல நண்பன்
******************************************
மரபு மாற்றம்
******************************************
பாம்பின் விசத்தைவிடக் கொடியது சாதி
******************************************
இவற்றில் ஒரு சில மட்டுமே நான் பார்த்தவை
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி முரளிதரன்.
நீக்குஇவற்றில் பெரும்பாலானவை எனக்கும் பிடித்தவை
பதிலளிநீக்குமகிழ்ச்சி நண்பரே.
நீக்குnice post
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி பாலா
நீக்குஇவை அனைத்தும் பார்க்க வேண்டியப் படங்கள் தான் .
பதிலளிநீக்குநான் இன்னும் நஞ்சு புரம் பார்க்கவில்லை. தேடிப் பார்க்கிறேன்.
நன்றி முனைவர் ஐயா.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அருணா செல்வம்.
நீக்குஅனைத்தும் மறக்க முடியாத படங்கள்...
பதிலளிநீக்குநல்லதொரு தொகுப்பிற்கு நன்றி...
த.ம.3
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தனபாலன்.
நீக்குநீங்கள் குறிப்பிட்ட அணைத்து படங்களும் நல்ல படங்கள்... நஞ்சுபுரம் மட்டும் காணவில்லை...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஆயிசா பரூக்.
நீக்குஅற்புதமான படங்களின் அணிவகுப்பு முனைவரே...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மகேந்திரன்.
நீக்கு3 இடியட்சின் தமிழாக்கம் தான் நண்பன்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நாட்குறிப்புகள்.
நீக்குஅருமையான படங்களை
பதிலளிநீக்குதேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளீர்கள்
நஞ்சுபுரம் தவிர அனைத்தும் பார்த்துவிட்டேன்
அதையும் பார்த்துவிடுகிறேன்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அன்பரே
நீக்குஇந்த வரிசைகளில் நஞ்சுபுரம். ஏழாம் அறிவு, வானம் மட்டும் பார்க்கலை.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ராஜி
நீக்குநல்ல படங்களின் அறிமுகம்.சில படங்கள் நான் பார்க்கவேயில்லையே.நன்றி குணா !
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஹேமா
நீக்குஐயா, தமிழ் நாட்டில் பட்டினி சாவு,வறுமை உக்கிரமாய் நடந்து,மக்கள் செத்துக் கொண்டிருந்த காலத்தில்,தமிழ் நாட்டில் வாழ்ந்த(தமிழன் அல்லாத) போதிதர்மன் எப்படி சிறந்த மனிதனாவான். அவன் வாழ்ந்த காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படும்,களப்பிரர் காலம்.அப்போது தமிழுக்கும்,சைவத்திற்கும் மதிப்பளித்த வெளியார் களப்பிரர்கள். இந்த நிலையில்,தமிழர்களுக்கு உதவாத போதிதர்மன் புத்த தர்மத்தை பரப்ப சென்றதை வைத்து,அவர் ஒரு பௌத்த துறவி எனலாமே தவிர,தமிழன் என சொல்லுவது எப்படி சரியாகும்.தன் தாய் பிச்சை எடுக்கும் போது,புகழுக்காக அன்னதானம் செய்வது சரியானதா என தெரியவில்லை.
பதிலளிநீக்குதங்கள் கருத்து சிந்திக்கத்தக்கது.
நீக்குதிரைப்படம் என்பது ஒரு வியாபார ஊடகம்.
அதில் இந்த அளவுக்காவது தமிழைப் பேசும் படங்கள் குறைவு..
வரலாறு குறித்த கருத்துவேறுபாடுகள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.
தங்கள் கருத்து தமிழர் வரலாற்றைத் திருப்பிப்பார்க்கச் செய்வதாக உள்ளது நன்றி.
நல்ல படங்களின் தொகுப்பு.
பதிலளிநீக்குஇந்தப்படங்கள் பார்த்துவிட்டேன் என்று மகிழ்கின்றேன்.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மாதேவி.
நீக்கு