- கோபம் என்பது கொடிய நோய்..
- இந்நோய் தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்திருக்கும் சுற்றத்தாரையும் அழிக்கவல்லது.
- மிக விரைவாக அருகே இருப்பவருக்கும் பரவக்கூடிய நோய்..
- கோபத்தைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றுவதில்தான் நடைமுறைச்சிக்கல்கள் நிறைய உள்ளது.
கோபம்
வரும்போது..
தண்ணீர் குடிக்கவும்..
ஒன்று இரண்டு என எண்ணவும்..
கண்களை மூடிக்கொள்ளவும்..
கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்க்கவும்..
என பல
வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள்..
நம் வள்ளுவர்
சொல்கிறார்...
நீங்க
கோபப்படுறீங்களா?
உங்களுக்கு
நீங்களே ஏன் தண்டனை கொடுக்கறீங்க..
நிலத்தில் தன்
கைகளை ஓங்கி அடித்துக்கொண்டவனுக்குக் கை வலிக்காமலா போகும்?
அதுபோலத்தான்
அவன் கொள்ளும் கோபத்தால் அவனுக்கு வலி ஏற்படும். அவன் கோபத்தால் ஏற்படும்
துன்பத்திலிருந்து தப்பமுடியாது என்கிறார்.
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
குறள் 307:
கோபம் வரும்போதெல்லாம் நான் இந்தக்குறளை நினைத்துக்கொள்கிறேன்..
அருமையான ஆலோசனைகள் அண்ணா! எனக்கு அவ்வளவாக கோபம் வருவதில்லை :))
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மணி.
நீக்குஇதுவரை அறியாத திருக்குறளை எளியமுறையில் விளக்கியதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி முரளிதரன்.
நீக்குமிகச் சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி குட்டன்.
நீக்குநானும் இனி அவசியம் இந்தக் குறளையும்
பதிலளிநீக்குபொமொழியையுன் நினைத்துக் கொள்வேன்
பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி
மகிழ்ச்சி அன்பரே.
நீக்குtha.ma 7
பதிலளிநீக்குஅருமையா சொன்னீங்க நண்பா ..ரொம்ப பிடிச்சிருக்கு.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு
பதிலளிநீக்குஅருமையான குறள் விளக்கம்.
நன்றி முனைவர் ஐயா.
நன்றி அருணா செல்வம்.
நீக்குnalla pakirvu!
பதிலளிநீக்குநன்றி சீனி.
நீக்குகோபம் எனும் கொடிய நோய்க்கு மருந்தான குறள் விளக்கம்.
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்ற சசிகலா
நீக்குஅண்ணா நன்றாகவுள்ளது
பதிலளிநீக்குநன்றி மணி.
நீக்குதன்னையே கொள்ளும் சினம்...
பதிலளிநீக்குகுறள் விளக்கம் அருமை... (TM 11)
மிகச்சிறந்த கட்டுரை
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே
நீக்கு