பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 13 அக்டோபர், 2012

கூகுளில் படங்களைக் கொடுத்துத் தேடலாம்..

இன்றும் பலருக்கு இணைய தேடுதல் என்பதே அரிய, புதிய, பெரிய தொழில்நுட்பமாக தெரிகிறது..

இந்த நிலையில் இணையதளதேடுதல் அடைந்துவரும் புதியபுதிய தொழில்நுட்ப மாற்றங்கள் வியப்படையச் செய்வனவாக அமைகின்றன.


நமக்குத் தேவையான செய்திகளை தேடுஇயந்திரங்களில் குறிச்சொற்களாக உள்ளீடு செய்து தேடிய காலமெல்லாம் மலையேறிவிட்டது..


இப்போதெல்லாம் படங்களைக் கொடுத்துத் தேடும் நுட்பம் பரவலாகிவருகிறது..

கூகுளின் படவழித்தேடல்  என்ற இணைப்புக்குச் சென்று தங்கள் கணினியிலிருக்கும் படங்களைப் பதிவேற்றியும் தேடலாம். இது பலருக்கும் பயனுள்ள தொழில்நுட்பமாகும். 

மேலும் கூகுளில் சோதனையில் இருக்கும் குரல்வழித்தேடல் முறையும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவி்ட்டால் இணையதள தேடுதலில் அடுத்தநிலையை மனிதகுலம் அடைந்துவிட்டது எனப் பெருமிதம் கொள்ளலாம்..

20 கருத்துகள்:

  1. புதிய செய்தி பேராசிரியர். பலருக்குப் பயன்படும்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    பதிலளிநீக்கு
  2. இதுவரை அறியாத தகவல்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகள் நிகழ்த்தப்பட்டு விட்டன. குரல் வழித் தேடலும் மிக விரைவில் சாத்தியமாகும். அருமையான தகவல்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு