இன்றும் பலருக்கு இணைய தேடுதல் என்பதே அரிய, புதிய, பெரிய தொழில்நுட்பமாக தெரிகிறது..
இந்த நிலையில் இணையதளதேடுதல் அடைந்துவரும் புதியபுதிய தொழில்நுட்ப மாற்றங்கள் வியப்படையச் செய்வனவாக அமைகின்றன.
இப்போதெல்லாம் படங்களைக் கொடுத்துத் தேடும் நுட்பம் பரவலாகிவருகிறது..
கூகுளின் படவழித்தேடல் என்ற இணைப்புக்குச் சென்று தங்கள் கணினியிலிருக்கும் படங்களைப் பதிவேற்றியும் தேடலாம். இது பலருக்கும் பயனுள்ள தொழில்நுட்பமாகும்.
மேலும் கூகுளில் சோதனையில் இருக்கும் குரல்வழித்தேடல் முறையும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவி்ட்டால் இணையதள தேடுதலில் அடுத்தநிலையை மனிதகுலம் அடைந்துவிட்டது எனப் பெருமிதம் கொள்ளலாம்..
புதிய செய்தி பேராசிரியர். பலருக்குப் பயன்படும்.
பதிலளிநீக்குஅன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி முனைவரே.
நீக்குadengappa....
பதிலளிநீக்குnantri ayya..
வருகைக்கு நன்றி சீனி
நீக்குWowwwww! மிகவும் பயனுள்ள தகவல்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஆர்.வி.ராஜி
நீக்குபலருக்கும் உதவும்... நன்றி...
பதிலளிநீக்குதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே
நீக்குஇதுவரை அறியாத தகவல்
பதிலளிநீக்குபகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே
நீக்குநினைத்துப் பார்க்க முடியாத சாதனைகள் நிகழ்த்தப்பட்டு விட்டன. குரல் வழித் தேடலும் மிக விரைவில் சாத்தியமாகும். அருமையான தகவல்கள் நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே
நீக்குமிகவும் பயனுள்ள பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குதங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஸ்ரீ....
நன்றி ஸ்ரீ
நீக்குusefull post for google users.including me thanks brother
பதிலளிநீக்குநன்றி அன்பு
நீக்குபயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வு ஐயா.நன்றி
பதிலளிநீக்கு