எதிர்காலத்தை
வடிவமைக்கும் பெரும் பணி ஆசிரியர்களிடம் இருக்கிறது. ஆனால் இன்றைய ஆசிரியர்கள்
எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல.
இன்றைய
மாணவர்கள்
பெற்றோர்கள்
கல்வி
நிறுவன்ங்கள் யாவும் எதிர்பார்ப்பது அதிகமதிப்பெண் மற்றும்
100
விழுக்காடு தேர்ச்சி.
மதிப்பெண்
எடுத்தால் போதுமா?
வாழ்க்கையை
மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டாமா?
இன்றைய
மாணவர்களிடமெல்லாம் நிறையவே மதிப்பெண்கள் இருக்கின்றன.
ஆனால்..
புரிந்துகொள்ளும் திறன், படைப்பாக்கத்திறன், தகவல் தொடர்புத்திறன் ஆகியன எந்த அளவுக்கு இருக்கின்றன என்பது பெரிய
கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது (?)
1. கல்விச்சாலை = சிறைச்சாலை
தொடர்புடைய இடுகைகள்
1. கல்விச்சாலை = சிறைச்சாலை
ஷூ லேஸ் கட்டும் படம் - இங்கே சிலரை பார்த்திருக்கிறேன்!
பதிலளிநீக்குநல்ல படங்கள்.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே
நீக்குஇன்றைய கல்வி நிலையை விளக்கும் படங்கள் அருமை.இன்றைய சூழலில் ஆசிரியர் பணி சவாலானது
பதிலளிநீக்குஉண்மைதான் அன்பரே
நீக்குஇன்றைய உண்மை நிலைமையை படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்...
பதிலளிநீக்குநன்றி...
நான் முப்பது வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்தும் அன்று ஆசிரியர் வேலைக்குப் போகவில்லை ....பயிற்சியின் போதும் மாணவர்கள் மனநிலை இப்படித்தான் இருந்தது
பதிலளிநீக்குதங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி நண்பரே
நீக்குnalla thakaval ayya!
பதிலளிநீக்குநன்றி சீனி.
நீக்குஉண்மைதான்...
பதிலளிநீக்குஅனுபவம் பேசுகிறது,,
தொடருங்கள்,,,
நன்றி தொழிற்களம்
நீக்குஇனிமேல் எத்தகைய மாற்றங்களுக்கு உட்படலாம்? என்று யோசிக்க வைக்கிறது!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுப்ரமணியன்.
நீக்குமார்க் எடுக்கிற யந்திரங்களாக மட்டுமே மாணவர்களை உருவாக்குகிறது இன்றைய கல்வி முறை.அதை மாற்றினாலே எல்லாம் மாறும்.
பதிலளிநீக்கு//ஆனால்.. புரிந்துகொள்ளும் திறன், படைப்பாக்கத்திறன், தகவல் தொடர்புத்திறன் ஆகியன எந்த அளவுக்கு இருக்கின்றன என்பது பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது//
பதிலளிநீக்குமாணவர்கள் புத்திசாலிகளாகத்தான் இருக்கிறார்கள், ஆனால் கீழ்படிதல் இல்லை. கல்வி வணிகமயமாகிவிட்ட சூழ்நிலையில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பது குதிரைக்கொம்புதான். ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது தற்போது குறைந்து வருகிறது, இதற்கு சில ஒழுக்கங்கெட்ட ஆசிரியர்களும், சினிமாவும் காரணம்.
நல்ல ஆசிரியர்கள் மனம் வருந்தும் நிகழ்வுகள் இப்ப்ப்போது நிறையவே நடக்கின்றன!
பதிலளிநீக்கு- S.RAVIKUMAR
"ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது தற்போது குறைந்து வருகிறது, இதற்கு சில ஒழுக்கங்கெட்ட ஆசிரியர்களும், சினிமாவும் காரணம்." நிஜமே! டிவியை (வீட்டில் இருக்கும் குட்டிசைதான்) விட்டுவிட்டீர்களே!
பதிலளிநீக்கு