ஒரு நூலகத்தில் இருந்த குப்பைத்தொட்டி தனியே புலம்ப ஆரம்பித்தது...
“இந்த நூலகத்தில் நிறையபேர் பயன்படுத்துவது என்னைத்தான். இங்கு நிறைய சுமப்பவனும் நான்தான். இருந்தாலும் என்னை யாருமே மதிப்பதில்லை. ஆனால் இங்கு யாருமே பயன்படுத்தாத நூல்கள் நிறைய உள்ளன. இருந்தாலும் அவை எதையும் சுமப்பது கூட இல்லை. இருந்தாலும் அந்த நூல்களையே எல்லோரும் மதிக்கிறார்கள்.
என்ன உலகம்டா இது..” என்று தன்னைத்தானே நொந்துகொண்டது குப்பைத்தொட்டி.
சிலநூல்கள் குப்பைத்தொட்டியின் அறியாமை குறித்து வருத்தமடைந்தன. அந்த நூல்களுள் ஒருநூல் மட்டும் குப்பைத்தொட்டிக்கு அறிவுரை சொன்னது...
என்று குப்பைத்தொட்டிக்கு அதன் அறியாமையைச்சுட்டிக்காட்டியது ஒரு நூல்.
இருந்தாலும் குப்பைத்தொட்டி புலம்பிக்கொண்டே இருந்தது. எல்லாம் என் தலைவிதி என்று..

நாம் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறோம்? என்பதைவிட
எதற்குப் பயன்படுகிறோம் என்பதல்லவா சிந்திக்கத்தக்கது!
நாம் எவ்வளவு சுமக்கிறோம் என்பதைவிட
எதைச் சுமக்கிறோம் என்பதுதானே விரும்பத்தக்கது!
என்று குப்பைத்தொட்டிக்கு அதன் அறியாமையைச்சுட்டிக்காட்டியது ஒரு நூல்.
இருந்தாலும் குப்பைத்தொட்டி புலம்பிக்கொண்டே இருந்தது. எல்லாம் என் தலைவிதி என்று..
(விதியை எண்ணிப் புலம்பும் மனிதர்களைக் காணும் போது என்மனதில் தோன்றிய சிந்தனையே இக்கதை)
தொடர்புடைய இடுகை
nice
பதிலளிநீக்கு// நாம் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறோம்? என்பதைவிட
பதிலளிநீக்குஎதற்குப் பயன்படுகிறோம் என்பதல்லவா சிந்திக்கத்தக்கது!
நாம் எவ்வளவு சுமக்கிறோம் என்பதைவிட
எதைச் சுமக்கிறோம் என்பதுதானே விரும்பத்தக்கது!//
அருமை
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி குட்டன்.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
முல்லைக் காடாய் மணக்கின்ற
முனைவா் வலையைக் கண்ணுற்றேன்!
எல்லை இல்லாப் பேரழகில்
இன்பத் தமிழின் நடங்கண்டேன்!
வில்லை நிகா்த்த நற்கூா்மை!
விளைவை நிகா்த்த பொற்பசுமை!
சொல்லைப் பொருளை ஆய்ந்துதரும்
தொடா்கள்! வணங்கி வாழ்த்துகிறேன்!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிஞரே..
நீக்குநல்ல சிந்தனை முனைவரே!
பதிலளிநீக்குநன்றி நண்பா.
நீக்குarumaiyaana sinthanai!
பதிலளிநீக்குநன்றி கவிஞரே.
நீக்குஅருமையான வரிகள் நண்பரே...
பதிலளிநீக்குஎன் தளத்தில்
என் காதல் க(வி)தை... 03
கண்டேன் மகிந்தேன் யயாதின்.
நீக்குநல்ல ஒரு சிந்தனை
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஞானசேகர்
நீக்குஅனைத்தும் மிக மிக அருமை........உங்கள் பகிர்வுக்கு நன்றி.......
பதிலளிநீக்குநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தங்கள் வருகைக்கும் மறுமொழி்க்கும் நன்றி.
நீக்குகுப்பைத் தொட்டிகளின் கதை இந்த நாட்டில் ஏராளமாக உள்ளன.
பதிலளிநீக்குவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பா.
நீக்குதங்களின் சிந்தனையை அன்புடன் வரவேற்கிறேன் ஐயா. நன்றி
பதிலளிநீக்குமிக அருமை வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்கு