ஈரோடு
போக்குவரத்துக் காவல்துறையினால், ஈரோடு பேருந்துநிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள
விழிப்புணர்வுப் பலகையைத் தான் மேலே காண்கிறீர்கள்.
இந்தப்
புள்ளிவிவரங்களைக் காணும்போது அதிர்ச்சியாக இருந்தாலும், வாகனங்களை மிகவும் கவனமாக
ஓட்டவேண்டும் என்ற சிந்தனை காண்போர் ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறது.
ஈரோடு
போக்குவரத்துக் காவல்துறையினருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்க ஊர்ல அவங்களே தண்ணிய போட்டுட்டு வண்டி ஓட்டுறாங்க. அது மட்டுமா? எசகு பிசகான வேலைய பண்ணி மாட்டிகிறாங்க..
பதிலளிநீக்குநல்லவைகளை வரவேற்போம்.
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடுவது சரி
பதிலளிநீக்குஅந்த விளம்பரப் பலகையை பார்ப்பவர்கள்
சிலரிடமாவது நிசசய்ம் இது கொஞ்சம்
பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்
பயனுள்ள அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
unmai nalla pakirvu!
பதிலளிநீக்குஎன்னதான் இப்படி விழிப்புணர்வு பலகை வைத்தாலும், வண்டியில் ஏறி உட்கார்த்தவுடன் ஏதோ ஏரோப்ளேன் ஓட்டும் பைலட் போல தன்னை நினைத்து கொள்கிறார்களே? பின்னே எங்கே இருந்து உருப்படுவது?
பதிலளிநீக்குபயம் தான் மனிதனோட தவறுகளை கட்டுப்படுத்த உதவும். இந்த அறிவிப்பு அந்த வகையில் சிலரோட தவறுகளை கட்டுப்படுத்தும்., what an idea sir je :)
பதிலளிநீக்குதில்லியிலும் இது போல பிரபல சந்திப்பான ஐ.டி.ஓ-வில் எழுதி வைத்திருப்பார்கள்... படித்தாவது திருந்தினால் சரி.
பதிலளிநீக்குநல்ல பணி... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்லதொரு அறிவிப்புப் பலகை...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...(த.ம. 9)
மிரட்டும் சிந்தனை பாராட்டுகள்
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு முனைவர் ஐயா.
பதிலளிநீக்கு