(தம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும். மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்விகற்றல் வேண்டும்.)
-----0oOo0---------0oOo0---------0oOo0----
மழலை
பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே
(குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்
புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே)
புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே)
-----0oOo0---------0oOo0---------0oOo0----
வரி
(அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி
திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.)
திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.)
-----0oOo0---------0oOo0---------0oOo0----
இளமை
(இவ்வுலகத்தில் நாள்தோறும் வில்லிலிருந்து புறப்படும் அம்பின் செல்லும்
நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.)
நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.)
-----0oOo0---------0oOo0---------0oOo0----
வாழ்க்கைப் புதிர்
(“ஒருகாலத்தில் முதுமையடைந்தோர் மறுபடியும் அழிந்த இளமையை
எய்துவது இல்லை! அதே போல், “வாழ்நாளின் அளவு இவ்வளவு என்பதை
அறிந்தவரும் இல்லை!“ )
-----0oOo0---------0oOo0---------0oOo0----
எய்துவது இல்லை! அதே போல், “வாழ்நாளின் அளவு இவ்வளவு என்பதை
அறிந்தவரும் இல்லை!“ )
-----0oOo0---------0oOo0---------0oOo0----
அருமையானபொன்மொழிப் பகிர்வு முனவரே...
பதிலளிநீக்குவிளக்கத்துடன் சொல்லியவிதம் நன்று.
நன்றி குமார்
நீக்குஅனைத்தும் உள்நெஞ்சில் பதியம் செய்து வைக்க வேண்டியவை.!
பதிலளிநீக்குமகிழ்ச்சி நண்பா.
நீக்குஅனைத்தும் அருமை முனைவரே ! எனக்கு மிகவும் பிடித்தது : கடைசி பொன்மொழி ! நன்றி !
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமழலை , இளமை , முதுமை விளக்கும் சங்ககால இலக்கியம் பகிர்ந்தமைக்கு நன்றி .
பதிலளிநீக்குநன்றி சசிகலா
நீக்குசூப்பர்
பதிலளிநீக்குநன்றி கோவி.
நீக்குவாழ்வியல் நுட்ப பகிர்வுகள் அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி கவிஞரே.
நீக்குநல்ல பதிவு நன்றி நண்பரே...
பதிலளிநீக்குநன்றி அன்பரே
நீக்குவாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள்..
பதிலளிநீக்குநன்றி சேகர்.
நீக்குபொன்மொழிகள் இலக்கியத்தில் இவ்வளவா? தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி முனைவரே
நீக்குஅருமையான பகிர்வு குணா ஐயா.
பதிலளிநீக்குநன்றி அரோனா
நீக்கு