(தம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும். மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்விகற்றல் வேண்டும்.)
-----0oOo0---------0oOo0---------0oOo0----
மழலை
பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே
(குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்
புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே)
புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே)
-----0oOo0---------0oOo0---------0oOo0----
வரி
(அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி
திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.)
திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.)
-----0oOo0---------0oOo0---------0oOo0----
இளமை
(இவ்வுலகத்தில் நாள்தோறும் வில்லிலிருந்து புறப்படும் அம்பின் செல்லும்
நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.)
நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.)
-----0oOo0---------0oOo0---------0oOo0----
வாழ்க்கைப் புதிர்
(“ஒருகாலத்தில் முதுமையடைந்தோர் மறுபடியும் அழிந்த இளமையை
எய்துவது இல்லை! அதே போல், “வாழ்நாளின் அளவு இவ்வளவு என்பதை
அறிந்தவரும் இல்லை!“ )