வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 28 மார்ச், 2012

பொன்மொழிகள்



எனக்குப் பிடித்த பொன்மொழிகள் சில....


  • இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீ ஓடினால்


நாளை உன்னைத் தேடிவரும் இன்பங்களை யார் வரவேற்பது?



  • உன் கண்கள் நேர்மைறையாக இருந்தால் உனக்கு இந்த உலகத்தைப் பிடிக்கும்!
          உன் நாக்கு நேர்மறையாக இருந்தால் இந்த உலகத்துக்கு 
உன்னைப் பிடிக்கும்!


  • எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் இயற்கையில் நமக்கு இல்லை. ஆனால் நம் நல்ல பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தவை!



  • திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.



  • நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது ஆனால் அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிது.


23 கருத்துகள்:

  1. படிக்கவும் சிந்திக்கவும் செயல்படுத்தவும் உகந்த நல்மொழிகள்.

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான
    பொன்மொழிகள் முனைவரே

    பதிலளிநீக்கு
  3. மனதின் ஆழத்தில் பதிந்துகொள்ள வேண்டிய
    அழகான பொன்மொழிகள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  4. //திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.// நல் முத்து.....

    நல்ல பொன்மொழிகளைப் பகிர்ந்ததற்கு நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  5. திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.

    அனைத்தும் அருமையாய் மனம் கவர்ந்தன...பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகளை அழகாகப் பதிவு செய்யும் பொன்மொழிகள். பகிர்வுக்கு மிகவும் நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  7. அருமையானப் பொன்மொழிகள்.

    நன்றி குணா தமிழ்.

    பதிலளிநீக்கு
  8. அற்புதமானப் பொன்மொழிகள்
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. அத்தனையும் அருமையான மொழிகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி டேனியல் ஐயா

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்குப் பிடித்தது மட்டுமல்ல! எனக்கும் பிடித்தவை!

    ஏன்? அனைவருக்கும் பிடித்தவை! முனைவரே!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு