எல்லோருக்கும் பிடித்த மதம் தான்
உலகிலேயே பெரிய மதம் தான்
எண்ணற்ற பக்தர்களைக்கொண்ட மதம்தான்
எளிய கொள்கைகளைக் கொண்ட மதம்தான்
பரப்பாமலே பரவும் மதம் தான்
என்றாலும்
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை!
ஆம் அந்த மதத்தின் பெயர்..
“கால தா மதம்“
எனக்குக் காக்கவைப்பதும் பிடிக்காது
காத்திருப்பதும் பிடிக்காது
அதனால் இந்த கால தா மதமும் பிடிக்காது!
தொடர்புடைய இடுகைகள்
இந்த மதம் நிச்சயம் வேண்டாம்
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி ஐயா.
நீக்குஉங்கள் கருத்து எனக்கும்
பதிலளிநீக்குசம் மதம்
சா இராமாநுசம்
மதத்தை மதித்து காலதா மதமின்றி வந்தமைக்கு நன்றி புலவரே
நீக்குadaa
பதிலளிநீக்குeppudiai!
nalla thakaval!
வருகைக்கு நன்றி சீனி.
நீக்குஉண்மையிலேயே அருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி அன்பு..
நீக்குநேரத்தை மதிப்பவர் நீங்கள் முனைவரையா. அதனால்தான் இந்த மதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. நானும் உங்களைப் போலத்தான் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி!
பதிலளிநீக்குமகிழ்ச்சி அன்பரே
நீக்கும்ம்ம்
பதிலளிநீக்குஅருமையான சிந்தனை முனைவரே
நன்றி செய்தாலி
நீக்குஉங்கள் தா மதம் கருத்தின் உடன்பாடு
பதிலளிநீக்குஎனக்கும் சம்மதம் தாங்க குணா தமிழ்.
மகிழ்ச்சி அரோனா செல்வமெ
நீக்குநல்ல கருத்து சார் ..!
பதிலளிநீக்குநன்றி நண்பா.
நீக்குவேடிக்கையாக ஒரு வேண்டாத மதம் பற்றிச் சொல்லிப் புரியவைத்திருக்கிறீர்கள்.பாராட்டுகள் முனைவரே. இதைப் பற்றிக் கொண்டுத் தொங்கும் உள்ளங்கள் பிடியை விட்டுவிட்டுச் செயலாற்ற முனையவேண்டும்.
பதிலளிநீக்குஅறிவுறுத்தலுக்கு நன்றி கீதா.
நீக்குநீங்கள் சொன்ன கருத்து எங்களுக்கு சம் மதம்
பதிலளிநீக்குசம் மதம் பிரமாதம் !
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அன்பரே
நீக்குஇம் மதம் எனக்கும் பிடிக்காது...நன்று.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
வருகைக்கு நன்றி திலகம்.
நீக்குNalla matham
பதிலளிநீக்குநன்றி யத்தன்.
நீக்குஎங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே
பதிலளிநீக்குபிரதிபலிக்கும் அருமையான பதிவு
நிச்சயம் தங்கள் நியாயமான கோபம்
இந்தக் கருங்காலிகளை நிச்சயம்
அடியோடு கருவருக்கும்
பகிர்வுக்கு நன்றி
tha.ma7
பதிலளிநீக்குsuper padhivu
பதிலளிநீக்குsurendran
நன்றி சுரேந்தர்.
நீக்குஉண்மையிலேயே இந்த மதம் ஆபத்தானதுதான். மதவெறி என்றுமே பயங்கரமானதுதான். அருமையான சிந்தனை முனைவரே!
பதிலளிநீக்கு- இன்றைய வலைச்சரத்தில் தங்களது பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் கிடைத்தது. வாய்ப்பிருந்தால் வருகை தரவும். நன்றி!
வருகைக்கும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் நன்றிகள் அன்பரே.
நீக்குகண்டு மகிழ்ந்தேன்..
தமஓ 11.
பதிலளிநீக்குஇந்த மதத்தை ஒழித்தால் நாம் செம்மையாவோம்..நாம் செம்மையானால் நாடு செம்மையாகும்..நாடு செம்மையானால் சமுதாயம் செம்மையாகும்..பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅழகாகச் சொன்னீர்கள் நண்பரே
நீக்குநெடுநீர் - கெடுவாரின் காமக்கலன் என வள்ளுவன் சொன்னதை நாம் மறந்துவிட்டோம். அந்த அறிவுரையை நம் மனதில் நிற்கும்படி செய்துவிட்டீர்கள் உங்கள் கவிதையால். நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி பாலன்
நீக்குஅநேகமாக இந்த மதத்தை ஒழிக்கவே முடியாதென்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு