வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 21 மார்ச், 2012

உயிரைப்பற்றிக் கவலையே இல்லையா?

கண்ணில் பட்டதும்
மனதைச் சுட்டதும்..



தொடர்புடைய இடுகை


10 கருத்துகள்:

  1. thirunthaatha jenmangal....
    entra paadale ninaivukku varuthu...

    nalla pakirvu!

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே அலட்சியமாகி விட்டது. அலட்சியப்படுத்தினால்தான் நம்மை அனைவரும் பெருமையாகப் பார்ப்பார்கள் என்ற மனப்போக்கு வளர்ந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. அப்படி வேகமாய் போய் என்ன தான் சாதிக்கப் போறோம் னு
    தெரியல...
    நம்ம உயிருக்கு மதிப்பு இவ்வளவு தானா...

    நம்ம உயிருக்கு நாம் மரியாதை கொடுக்கலேன்னா
    வேற எதுக்கு மரியாதை கொடுக்கப்போறோம்...

    பதிலளிநீக்கு
  4. உயிர் போன பின் தான் எல்லாம்

    பகிர்வுக்கு நன்றி முனைவரே

    பதிலளிநீக்கு