இன்று இணையத்தில் உலவியபோது ஒரு இணையபக்கம் என்னைப் பெரிதும் கவர்ந்தது.
நாம் இவ்வளவு ஆர்வத்தோடு பல்வேறு தகவல்களையும் சேகரித்து எழுதினோமே..
நிறையபேர் வந்து பார்க்கவில்லையே..
ஏதோ மின்னஞ்சலில் வந்த ஒரு படத்தை இணைத்தோம்..
அதற்கு இவ்வளபேர் வருகிறார்களே..
இவர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே என்று புலம்பும் வலைப்பதிவர்களை நிறையவே பார்க்கமுடிகிறது.
உங்கள்..
வலைப்பதிவின் முழுப்பக்கமும் திறக்கும் நேரம்
பொதுவாகவே ஒவ்வொரு பார்வையாளர்களும் எந்த வலைப்பக்கத்துக்குச் சென்றாலும் முதலில் பார்ப்பது..
அந்த இடுகை எவ்வளவு பெரிது?
எவ்வளவுநேரத்தில் படிக்கமுடியும்?
என்பதுதான்..
ரீடோ மீட்டர் என்ற இணையபக்கம் உங்களுக்கு இதைக் கண்டறிய பெரிதும் உதவுகிறது. இந்த பக்கத்துக்குச் சென்று உங்கள் இடுகையை உள்ளீடு செய்து சரி என சொடுக்கினால்..
உங்கள் இடுகையில் எத்தனை வார்த்தைகள் உள்ளன?
எவ்வளவு மணித்துளிகளில் படிக்கலாம்?
என்ற விவரங்கள் கிடைக்கும்.
திரட்டிளில் இணைக்கும் காலம்தான் இதற்கும் ஆகும். ஆனால் பயன்
திரட்டிகளால் கிடைக்கும் பார்வையார்களுக்கு இணையானதாக இருக்கும்.
கிடைக்கும் விவரங்களை உங்கள் இடுகையின் முதல்குறிப்பாகத் தெரிவித்தால் பார்வையாளர்கள் பெரிதும் விரும்பிப் படிப்படிப்பார்கள். உங்கள் இடுகை முழுவதும் வாசிக்கப்படும் என்பது எனது கருத்து.
இப்போதெல்லாம் மார்குயி முறை நிறையவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. சான்றாக..
எனது இடுகையில் நகரும் எழுத்துரு (மார்குயி)வில் இந்த இடுகையை வாசிக்கத் தேவைப்படும் நேரத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன்..
நீங்களும் முயற்சிக்கலாமே..

பல்வேறு திரட்டிகளிலும் இணைத்தல்
எழுத்துநடை
நகைச்சுவை ஆற்றல்
சிந்தனைத்திறன்
தொழில்நுட்ப அறிவு
தேர்வு செய்யும் நிழற்படம்
இடுகைக்கான தலைப்பு
என பார்வையாளர்களைச் சிறைபிடிப்பது அவரவர் தனித்திறனுக்கு ஏற்ப மாறுபடுவதுண்டு.
பொதுவாகவே ஒவ்வொரு பார்வையாளர்களும் எந்த வலைப்பக்கத்துக்குச் சென்றாலும் முதலில் பார்ப்பது..
அந்த இடுகை எவ்வளவு பெரிது?
எவ்வளவுநேரத்தில் படிக்கமுடியும்?
என்பதுதான்..
ரீடோ மீட்டர் என்ற இணையபக்கம் உங்களுக்கு இதைக் கண்டறிய பெரிதும் உதவுகிறது. இந்த பக்கத்துக்குச் சென்று உங்கள் இடுகையை உள்ளீடு செய்து சரி என சொடுக்கினால்..
உங்கள் இடுகையில் எத்தனை வார்த்தைகள் உள்ளன?
எவ்வளவு மணித்துளிகளில் படிக்கலாம்?
என்ற விவரங்கள் கிடைக்கும்.
திரட்டிளில் இணைக்கும் காலம்தான் இதற்கும் ஆகும். ஆனால் பயன்
திரட்டிகளால் கிடைக்கும் பார்வையார்களுக்கு இணையானதாக இருக்கும்.
கிடைக்கும் விவரங்களை உங்கள் இடுகையின் முதல்குறிப்பாகத் தெரிவித்தால் பார்வையாளர்கள் பெரிதும் விரும்பிப் படிப்படிப்பார்கள். உங்கள் இடுகை முழுவதும் வாசிக்கப்படும் என்பது எனது கருத்து.
இப்போதெல்லாம் மார்குயி முறை நிறையவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. சான்றாக..
எனது இடுகையில் நகரும் எழுத்துரு (மார்குயி)வில் இந்த இடுகையை வாசிக்கத் தேவைப்படும் நேரத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன்..
நீங்களும் முயற்சிக்கலாமே..
பயனுள்ள பகிர்வுகள்.. நன்றி.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குநன்றி இராஜேஸ்வரி
நீக்குநல்ல பயனுள்ள தகவல் அன்பரே
பதிலளிநீக்குநல்லது பயன்படுத்தி பார்கிறேன்
பதிலளிநீக்குநன்றி தாமஸ்
நீக்குஉங்களுக்கு versatile blogger விருது வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.பாருங்கள் என் இன்றைய பதிவு
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி அன்பரே..
நீக்குமகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
அருமை!முனைவரே!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
நன்றி புலவரே
நீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நன்றி ஐயா.
நீக்குஅட நல்ல விஷயம்... நல்ல அறிமுகம்.... மிக்க நன்றி.
பதிலளிநீக்குநானும் பயன்படுத்திப் பார்க்கிறேன் நண்பரே! அருமையான பதிவு. தங்களின் கரங்களில் தமிழின் விளையாட்டை நான் காணும்போது சொல்லொண்ணா பேருவகை கொள்கிறேன். தமிழ் வாழும்! தாயகம் நிமிரும்! என்ற நம்பிக்கை வருகிறது. தங்களைப் பெற்றதற்காக நிச்சயம் தமிழ்த்தாய் பெருமைகொள்வாள்! வளர்க உம் இலக்கியத் தொண்டு!
பதிலளிநீக்குtha ma 9.
பதிலளிநீக்குஇடுகையை வெறுமனே படிப்பதற்கு ஆகும் நேரத்தைக் கண்டறிய வேண்டுமெனில் இந்த மீட்டர்கள் உதவலாம்..
பதிலளிநீக்குஆனால், ஒரு இடுகையை ரசித்து அனுபவித்து படிக்க ஆகும் நேரத்தை கணக்கிட இயலாது!! குறிப்பாக, தமிழ் அமுது வடியும் இலக்கியங்களைச் சுவைத்து ரசிக்க ஆகும் நேரத்தை எந்த நிரலாலும் அளவிட முடியாது!!
எனினும், பகிர்விற்கு நன்றி