மின்னஞ்சல் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்கள் ஜிமெயில்
பயன்படுத்தபவர்களாகவே இருக்கிறோம். கூகுள் கியர் என்றொரு மென்பொருளைப் பயன்படுத்தி
நெருப்புநரிஉலவியில் இணையஇணைப்பின்றி மின்னஞ்சலைப் பலரும் பயன்படுத்திவந்தனர்.
தற்போது குரோம் உலவியிலும் இந்த சேவையைப் பெறமுடிகிறது.
இதோ அதற்கான வழிமுறை..
- இணைய இணைப்புக்குள்
செல்லவும்
- குரோம் உலவியைத்
திறந்துகொள்ளவும்
- டூல்ஸ் – எக்ஸ்டன்சனைத்
தெரிவுசெய்யவும்
- ஆப்லைன் கூகுள்
மெயில் செல்லவும்
- ஆட் கூகுள் மெயில்
கொடுக்கவும்
- உங்கள் கணினியில்
நிறுவப்பட்டு உங்களுக்கு ஆப்லைனில் பயன்படுத்தவிருப்பமா என்ற வினா
கேட்கப்படும் விருப்பம் என்று கொடுக்கவும்.
- இப்போது இணைய
இணைப்பில்லா சூழலிலும் உங்கள் ஜிமெயிலின் தகவல்களை நீங்கள்
பயன்படுத்தமுடியும். நீங்கள் இணைய இணைப்பிற்குச்செல்லும்போதெல்லாம் உங்களுக்கு
வந்த அஞ்சல்கள் இற்றைப்படுத்தப்படும்.
- இருந்தாலும்
மின்னஞ்சலை நீங்கள் அனுப்பமுடியாது. நீங்கள் அனுப்பமுயலும் மின்னஞ்சல்கள்
வரைவாக சேமிக்கப்பட்டு இணைப்பில் செல்லும்போது அனுப்பப்படும்.
நீங்கள் சொல்லும் நீட்சியின்(extension) சுட்டியையும் கொடுங்கள். மற்றவர்கள் தரவிறக்க பயன்படும்.
பதிலளிநீக்குஅந்த நீட்சி இதுதானா?
பயனுள்ள தகவல் நன்றி..
பதிலளிநீக்குthanks...
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்.பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா!
பதிலளிநீக்குபயன் மிகு தகவல்
பதிலளிநீக்குநன்றி! முனைவரே!
சா இராமாநுசம்
nalla thakaval!
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு. பயன்படுத்திப் பார்த்தேன் மிக்க நன்றி
பதிலளிநீக்குஅனைவருக்கும் பயன்படும் அருமையான தகவல்
பதிலளிநீக்குபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 8
பதிலளிநீக்கு