தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று மென்காற்று
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல்
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று தென்றல்
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புழுதிக்காற்று
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று ஆடிக்காற்று
100கி.மீ வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று
120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்றுசூறாவளிக் காற்று
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல்
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று தென்றல்
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புழுதிக்காற்று
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று ஆடிக்காற்று
100கி.மீ வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று
120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்றுசூறாவளிக் காற்று
தொடர்புடைய இடுகைகள்
முதல் நான்கைத் தவிர மற்ற
பதிலளிநீக்குகி.மீ காற்றெல்லாம் கணக்கெல்லாம்
புதிது. இனிது.
மகிழ்ச்சி ஸ்ரவாணி
நீக்குவாடைக் காற்று வடக்கிருந்தும்
பதிலளிநீக்குசோழகக் காற்று தெற்கிருந்தும்
கொண்டல் காற்று கிழக்கிருந்தும்
கச்சான் காற்று மேற்கிருந்தும்
வீசுவதாக இலங்கை கடற்தொழிலாளர்கள் சொல்வதுண்டு.
அன்புடன்
கி.பி.அரவிந்தன்
வழக்குத் தமிழைப் பதிவுசெய்தமைக்கு நன்றி அரவிந்தன்
நீக்குஎத்தனை காற்று?தென்றலில் தொடங்கி சூறாவளி வரை!
பதிலளிநீக்குகாற்று வாங்க வந்தமைக்கு நன்றி ஐயா
நீக்குகாற்றுக்கு இத்தனை பெயர்களா?
பதிலளிநீக்குஅருமையான தகவல்.
நன்றி இராம்வி
நீக்குkaatrai patri
பதிலளிநீக்குsonnathum-
naan arinthu kolla uthaviyathukkum!
mikka nantri!
தங்கள் தொடர் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி சீனி
நீக்குகாற்றைப் பற்றி தெரிந்துகொண்டேன்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி பாலா
நீக்குவளமான தமிழ்மொழியின் சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்கள்,..
பதிலளிநீக்குநன்றி இராஜராஜேஸ்வரி
நீக்குகாற்றின் பெயர்களை அதன் வேகத்திற்கு
பதிலளிநீக்குதகுந்தவாறு பெயர்களை இன்று தான்
தெரிந்துகொண்டேன்
நன்றிகள் பல முனைவரே.
மகிழ்ச்சி நண்பரே
நீக்குகாற்றின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு பெயரா ?
பதிலளிநீக்கு(குறிப்பாக காற்றின் வேகத்தால் பெறும் பெயர்கள் )
அறியாததை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 3
பதிலளிநீக்குசந்தோஷ காற்று ? !???
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி முனைவரே
நீக்குஇதற்குப் பெயர் தான் காற்றின் மொழியோ?
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி ஐயா!
தங்கள் தொடர் வருகைக்குப் பெயர் தான் அன்பின் மொழியோ..
நீக்குநன்றி நண்பா.
காற்றுக்கு இத்தனைப் பெயர்களா? திசைக்காற்றுகளின் பெயர் அறிவேன். விசைக்காற்றுகளின் பெயர்கள் பலவற்றைக் கேள்விப்பட்டிருந்தாலும் அவற்றின் வேகம் இன்றுதான் அறிந்துகொண்டேன். வளி பற்றி அறிவதற்கும் வழி வகுத்தத் தங்களுக்கு மிகவும் நன்றி.
பதிலளிநீக்குதங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி கீதா
நீக்குகாற்றில் இத்தனை வகைகளா? அப்பப்பா!
பதிலளிநீக்குநன்றி இராஜி
நீக்குவணக்கம்! கவிஞர் தென்றல் சசிகலா எனக்கு அளித்த VERSATILE BLOGGER AWARD - என்ற விருதினை முறைப்படி ஐந்து வலைப் பதிவாளர்களுக்கு தந்துள்ளேன். அந்த ஐவரில் தாங்களும் ஒருவர். ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி! (எனது வலைத் தளத்தில் http://tthamizhelango.blogspot.in விவரம் காண்க )
பதிலளிநீக்குநன்றி இளங்கோ
நீக்குகற்ற தமிழையும் அலசி இன்று காற்றையும் அளந்து அலசி
பதிலளிநீக்குவிட்டீர் முனேவரே!
சா இராமாநுசம்
நன்றி புலவரே.
பதிலளிநீக்கு