கடல் அலை வந்து கரையில் கற்கள் மீது மோதி நுரை கக்கிச் செல்லும் போது என் மனது சொல்கிறது...
காதல் சொல்ல வந்தது அலை
அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது கரை
அதனால்
பூச்சி மருந்து குடித்து
தற்கொலை செய்துகொள்ள முயன்றது அலை
அதுதான்
வாயெல்லாம் இவ்வளவு நுரை?
என்று..
கடலையும் இந்தக் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் என் மனது கால இயந்திரமேறி சங்ககாலத்துக்குச் சென்றுவிடுகிறது.
கல்பொரு சிறுநுரையார் என்றொரு புலவர் சங்ககாலத்தில் இருந்தாரே என்று..
நல்ல கவிதை.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா
நீக்குalaikku mudivu maranam entral kathalin mudivum athuthan kathalargale careful
நீக்குகவிதை கவிதை
பதிலளிநீக்குவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சேகர்
நீக்குகடல் நுரையைப் பற்றி வித்யாசமான சிந்தனை.
பதிலளிநீக்குநன்றி இராம்வி
நீக்குசமுத்திர அலைகளின் ரசனையினூடே சங்ககாலப்பாடல் நினைவுக்கு வருவது தமிழின் பெருமையன்றோ? பகிர்வுக்கு நன்றி முனைவரே.
பதிலளிநீக்குகல்பொரு சிறுநுரையார் பற்றி அறிய இயலவில்லை. சாளரம் திறக்கமறுக்கிறதே...
சரிசெய்துவிட்டேன் கீதா.
நீக்குஅறிவுறுத்தலுக்கு நன்றி
vithiyaasamaana !
பதிலளிநீக்குsinthanai!
நன்றி சீனி
நீக்குviththiyaasamaana!
பதிலளிநீக்குsinthanai!
arumai!
மீண்டும் மீண்டும் பிறக்கும் அலையும் நுரையும்.. அழ்கான கற்பனை.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குநன்றி இராஜேஷ்வரி
நீக்கு