வாங்க! வாங்க! |
தமிழர் பண்பாட்டில் வரவேற்றல் குறிப்பிடத்தக்க பண்பாடாகும். இப்பண்பாட்டை புறப்பாடல் வழி இயம்புவதே இவ்விடுகையின் நோக்கமாகிறது. “அன்புள்ளவரைக் கண்டால் அகமகிழ்ச்சியடைகிறோம். புன்சிரிப்புடன் புகழ்மொழி கூறுகிறோம்.பெரியோராயிருந்தால் கைகுவித்துக் கும்பிட்டு வரவேற்கிறோம். வரவேற்பதிலே இன்றும் கூடப் பலவகை உண்டு. கை கும்பிட்டு வரவேற்பது. கை கொடுத்து சமத்துவமாக வரவேற்பது. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு வரவேற்பது. இப்படிப் பல வகையில் வரவேற்கிறோம். இவற்றுள் கை குலுக்கி வரவேற்பது தமிழர் நாகரிகம் அன்று. இந்த முறை மேல் நாட்டாரிடம் நாம் கற்றுக் கொண்டது என்போர் உண்டு. உயர்ந்தவர்களை பெரியோர்களைக் கண்டால் நிலத்தில் வீழ்ந்து வணங்கி வரவேற்கவேண்டும் சமமுள்ளவரைக் கண்டால் கும்பிட்டு வரவேற்கவேண்டும். தன்னிலும் தாழ்ந்தவரை – இளையவரைக் கண்டால் தழுவிக் கொண்டு வரவேற்கவேண்டும். இதுவே தமிழரின் வரவேற்பு முறை இந்திய நாட்டு நாகரிகம் என்றும் கூறுகின்றனர். இவை தமிழர் நாகரிகமாக இருக்கட்டும்.இந்திய நாகரிகமாகவும் இருக்கட்டும். இந்த நாகரிகத்தைப் பற்றி நாம் ஆராய்ச்சியில் இறங்கவேண்டாம். கை கொடுத்து வரவேற்பது மேல் நாட்டு நாகரிகமா? அந்நியர் நமக்குக் கற்றுத் தந்த நாகரிகமா? தமிழர் நாகரிகம் அல்லவா? என்பதுதான் நம் கேள்வி... என்று தம் பண்பாடு சார்ந்த வினாவை “புறநானூறு தமிழ் நாகரிகம்“ என்னும் நூலில் முன் வைக்கிறார் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார். இதற்கு அவர் சான்று கூறும் புறப்பாடலில் இந்தப் பண்பாடு எந்த அளவுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.
|
அருமையான ஆய்வு... ஊன் கலந்த உணவை உண்டால் சீக்கிரம் செரிக்காது என்பதையும் கூறியிருப்பதை சுட்டி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்..
பதிலளிநீக்குஎந்த ஒரு நாட்டினருக்கும் பண்பாட்டில் சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள். அருமையான புறப்பாடலின் வழியே நல்ல கருத்தை எடுத்தியம்பி உள்ளீர்கள் முனைவரையா...
பதிலளிநீக்குவருகை தந்தேன் , விசயம் அறிந்தேன் ,மிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குகையைக் கொடுங்கள் சார்.நன்று.
பதிலளிநீக்குஈரோடு, கோவை மாவட்டத்தில் வரும் விருந்தினரை கும்பிட்டுவது மட்டுமின்றி வாங்க....வாங்க.... என்று விளித்து வரவேற்பதுடன் வீட்டு பெண்கள் (சோம்பு) குவளையில் தண்ணீர் அல்லது மோர் தருவது மரபு புறநானுறில் இருப்பது ஆச்சர்யம் அருமை அருமை
பதிலளிநீக்குதமிழர்களாகிய நாம் பதிவு போட வேண்டுமா...
http://veeedu.blogspot.com/2011/10/blog-post_19.
நாகரீகத்தை உலகத்துக்கு
பதிலளிநீக்குகற்றுக்கொடுத்த சமூகம் அல்லவா
நம் தமிழ் சமூகம்.
வரவேற்பு பற்றி அருமையாய் சொல்லியிருகீங்க
முனைவரே.
அருமையான விளக்கத்துடன்கூடிய சிறந்த படைப்பு .
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .
அருமையான ஆய்வு... நன்று.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் முனைவரே.
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குகை கொடுத்து வரவேற்பதை - இது நாள் வரையில் அந்நியரிடமிருந்து கற்றது என்றே எண்ணி இருந்தேன். இன்றைய உங்கள் பதிவால் தெளிவு பெற்றேன். மிக்க நன்றி.
பதிலளிநீக்கு( இந்த “சல்யூட்”-னு ஒன்னு செய்யிறமே , அப்பழக்கம் சுட்டதா? நம்முடையதேவா? - தெரிந்துக்கொள்ள ஆசை.)
வணக்கம்! அருமை! பதிவினி்ல் சங்க இலக்கிய மணம் கமழச் செய்யும்
பதிலளிநீக்குதங்களுக்கு பாராட்டுக்கள்.
அட.. அப்ப கைகுலுக்கலும் இங்கேயிருந்து copy தானா...
பதிலளிநீக்குவணக்கம் சொல்லிக் கை கொடுப்பதற்கும் கும்பிடுவதற்கும் ஒருவர் சொன்ன விளக்கம்.கை கொடுப்பதால் தொற்றுக்கள் தொற்றக்கூடும் என்பது.சரியாகத்தானே இருக்கிறது குணா !
பதிலளிநீக்குஅழகிய பாடல் அருமையான விளக்கம்.பகிர்வுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குஅருமையான விளக்கம்... நானும் கைக்கொடுத்தல் நம் பழக்கமில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.
பதிலளிநீக்குஇந்த அடிப்படையில்தான் வாங்க என்றும் வருகைக்கு நன்றி என்றும் பதிவிற்கு வருபவர்களை கூட அவ்வப்போது அழைக்கிறோம்.
பதிலளிநீக்குவேலை செய்யாத கைகள் மிருதுவாகத்தானிருக்கும்.
அருமையான ஆய்வு
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
நன்றி முனைவரே
கைகொடுங்க!பகிர்வுக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குநிறைய விடயங்கள் அறிய முடிந்தது. பாராட்டுகள் தெடரட்டும் பணி.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
@suryajeeva தங்கள் ஆழ்ந்த புரிதலுக்கு நன்றி நண்பா..
பதிலளிநீக்கு@கணேஷ் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா.
பதிலளிநீக்கு@M.R நன்றி அன்பரே
பதிலளிநீக்கு@சென்னை பித்தன் கைகொடுத்தேன்...
பதிலளிநீக்குநன்றி ஐயா..
@veedu தொடர்புடைய செய்தியைத் தந்தமைக்கு மகிழ்ச்சி..
பதிலளிநீக்கு@மகேந்திரன் மகி்ழ்ச்சி மகேந்திரன்.
பதிலளிநீக்கு@அம்பாளடியாள் நன்றி அம்பாளடியாள்.
பதிலளிநீக்கு@சே.குமார் நன்றி குமார்.
பதிலளிநீக்கு@Cpede News நன்றி சிபி
பதிலளிநீக்கு@சத்ரியன் நானறிந்தவரை கும்பிடுவதுதான் நம் மரபு நண்பரே..
பதிலளிநீக்குசல்யுட் என்பது மேல்நாட்டார் மரபுதான்.
@தி.தமிழ் இளங்கோ மகிழ்ச்சி நண்பா.
பதிலளிநீக்கு@ராஜா MVS ஆம் இராஜா.
பதிலளிநீக்கு@ஹேமா அட இதுகூட நல்லா இருக்கே..
பதிலளிநீக்குமருத்துவ அறிவியல் கூறும் உண்மையும் கூட இதுவன்றோ..
நன்றி ஹேமா..
@RAMVI நன்றி இராம்வி.
பதிலளிநீக்கு@thendralsaravanan புரிதலுக்கு நன்றி தென்றல்
பதிலளிநீக்கு@thirumathi bs sridhar தமிழ்த்தேடலுக்கு நன்றி தோழி.
பதிலளிநீக்கு@வைரை சதிஷ் நன்றி சதீஷ்
பதிலளிநீக்கு@கோகுல் கைகொடுத்தமைக்கு கை கொடுக்கிறேன் கோகுல்..
பதிலளிநீக்கு@kovaikkavi நன்றி கவிஞரே.
பதிலளிநீக்குவருக வருக முனைவரே
பதிலளிநீக்குதருக கையும் முனைவரே
புலவர் சா இராமாநுசம்
veedu said... 5
பதிலளிநீக்குஈரோடு, கோவை மாவட்டத்தில் வரும் விருந்தினரை கும்பிட்டுவது மட்டுமின்றி வாங்க....வாங்க.... என்று விளித்து வரவேற்பதுடன் வீட்டு பெண்கள் (சோம்பு) குவளையில் தண்ணீர் அல்லது மோர் தருவது மரபு புறநானுறில் இருப்பதுஅருமை
நுணுக்கமான பதிவு
அருமை அருமை....மேலும் வாசித்து வருகிறேன்
பதிலளிநீக்கு@புலவர் சா இராமாநுசம் தங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி புலவரே..
பதிலளிநீக்கு@எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்மகிழ்ச்சி பிரதாப்.
பதிலளிநீக்கு@ஷைலஜா நன்றி தோழி.
பதிலளிநீக்கு