கலீ்ல் கிப்ரான் அவர்களின் கவிதைகளும், கதைகளும் படிப்போர் மனதில் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகளை ஊற்றெடுக்கவைக்கும் தன்மையனவாகும்.. நான் விரும்பிப் படித்த கதை ஒன்று..
பனி போன்ற வெள்ளைத்தாள் ஒன்று சொன்னது..
“நான் தூய்மையாகப் படைக்கப்பட்டேன்!
தூய்மையாக என்றென்றும் இருப்பேன்!
அசுத்தம் என்னைத் தொடமுற்படின்,
அல்லது இருட்டுத் தன்மையால்
நான் துன்பப்டுதலைக் காட்டிலும்,
எரிக்கப்பட்டு வெண்ணிறச் சாம்பலாய்
ஆகிவிடுவேன்.“
எழுது மை இருக்கும் புட்டி
வெள்ளைத் தாள் சொல்வதைக் கேட்டது.
தன் கருப்பு இதயத்தில் அது சிரித்தது.
ஆனால் அதன் அருகே செல்லும்
துணிவின்றி இருந்தது.
பல்வண்ண எழுதுகோல்களும்
வெள்ளைத்தாள் சொன்னதைக் கேட்டன.
அவையும் அதன் அருகில் வரவே இல்லை.
பனிபோன்ற வெள்ளைத்தாள்
எப்போதும் தூய்மையாக கற்புடனேயே இருந்தது.
ஆம் தூய்மையாக கற்புடனேயே
வெற்றுத் தாளாகவே!
உண்மைதான் நண்பரே!
பதிலளிநீக்குசிந்தனையை தூண்டிவிடும் வரிகள் தான்!
என்ன ஒரு சிந்தனை?அருமையான பகிர்வு முனைவரே!
பதிலளிநீக்குகலில் கிப்ரான் படைப்புகள் எப்போதுமே சிந்தனையை தூண்டுபவைதான்!!!என் தந்தை எனக்கு எழுதும் கடிதங்களில் கலில் கிப்ரானின் மேற்க்கோள் இருக்கும்...இன்னும் நிறைய அவரின் படைப்புகளைத்தாருங்கள்... நன்றி
பதிலளிநீக்குநல்ல வரிகள் நண்பரே
பதிலளிநீக்குமிட்டாய் கதைகள் என்ற புத்தகம் படிக்க மிகவும் அருமை, படிப்பவர்களின் மன நிலை பொறுத்து ஒவ்வொரு அர்த்தமாய் மாறுவதும் அருமையாக இருக்கும்
பதிலளிநீக்குவெள்ளைத்தாள் சொன்னது.. வெளுக்க வைத்தது
பதிலளிநீக்குநல்ல தகவலுக்கு நன்றிங்க முனைவரே ..
பதிலளிநீக்குநல்ல தகவலுக்கு நன்றிங்க முனைவரே ..
பதிலளிநீக்குநல்ல சிந்தனை. ஆனால் ஓன்று எனக்கு புரியவில்லை. வெள்ளை தாள் அப்படியே இருப்பதனால் பலன் என்ன..? எழுத்தொன்று இல்லாவிடில் அது படைக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன..?
பதிலளிநீக்குநல்ல சிந்தனை. ஆனால் ஓன்று எனக்கு புரியவில்லை. வெள்ளை தாள் அப்படியே இருப்பதனால் பலன் என்ன..? எழுத்தொன்று இல்லாவிடில் அது படைக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன..?
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஅருமை ...அருமை ...
பதிலளிநீக்கு// பனிபோன்ற வெள்ளைத்தாள்
பதிலளிநீக்குஎப்போதும் தூய்மையாக கற்புடனேயே இருந்தது.
ஆம் தூய்மையாக கற்புடனேயே
வெற்றுத் தாளாகவே!//
நல்ல கவிதை முனைவரே
எடுத்துக் காட்டினீர் நன்றி
புலவர் ணா இராமாநுசம்
மிகச் சரி
பதிலளிநீக்குபயன்படாத அறிவு
உபயோகமற்ற பொருள்
யாருக்கும் பயன்படாத மனிதன்
இருந்தாலும் என்ன இல்லையென்ன்று
ஆனால்தான் என்ன
அருமையான கவிதையை மிக எளிமையாக
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி த.ம 9
பயனுள்ள தகவல்……
பதிலளிநீக்குData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
வெள்ளைத்தால் அருமை. . .
பதிலளிநீக்குகவிதை அருமை.சிறப்பான சிந்தனையின் வெளிப்பாடு ...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி .
அருமையான பகிர்வு மாப்ள!
பதிலளிநீக்கு@கோகுல் நன்றி கோகுல்.
பதிலளிநீக்கு@சென்னை பித்தன் நன்றி சென்னைப் பித்தன் ஐயா.
பதிலளிநீக்கு@thendralsaravanan தங்கள் ஆர்வம் மகிழ்வளிப்பதாக உள்ளது நன்றி தென்றல்.
பதிலளிநீக்கு@வைரை சதிஷ் நன்றி சதீஷ்.
பதிலளிநீக்கு@suryajeeva உண்மைதான் சூர்யா
பதிலளிநீக்கு@மாய உலகம் மகிழ்ச்சி மாய உலகம்
பதிலளிநீக்கு@அரசன் தங்கள் கருத்துரைக்கு நன்றி அரசன்
பதிலளிநீக்கு@உங்கள் நண்பன் தங்கள் கேள்வியே கேள்விக்கான பதில் நண்பரே..
பதிலளிநீக்குசிலர் அப்படித்தான் வெள்ளைத்தாள் போல இருக்கிறார்கள்.
அடிதாங்கும் கற்களல்லவா சிற்பமாகும்..
@நண்டு @நொரண்டு -ஈரோடு நன்றி நண்டு.
பதிலளிநீக்கு@"என் ராஜபாட்டை"- ராஜா நன்றி இராஜா.
பதிலளிநீக்கு@புலவர் சா இராமாநுசம் மகிழ்ச்சி புலவரே.
பதிலளிநீக்கு@Ramani நன்றி இரமணி ஐயா..
பதிலளிநீக்கு@பிரணவன் நன்றி பிரணவன்
பதிலளிநீக்கு@MUTHARASU வருகைக்கு நன்றி முத்துராசு.
பதிலளிநீக்கு@விக்கியுலகம் நன்றி விக்கி.
பதிலளிநீக்கு