பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
இது மனிதக்காதல் அல்ல!!
விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
வானக் காதலன்
பூமிப்பெண்ணுக்குத் தரும்
முத்தங்களே – மழைத்துளிகள்!
-00o00- -00o00- -00o00- -00o00-
நட்சத்திரக் காதல்
நிலாப் பெண்ணுக்குக்
காதல் கடிதம்தரக் காத்திருக்கும்
காளையர்களே – நட்சத்திரங்கள்!
-00o00- -00o00- -00o00- -00o00-
அலைக் காதல்
அலை வந்து பலமுறை சொல்லியும்
காதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
கடலோரத்துக் கரை!
-00o00- -00o00- -00o00- -00o00-
காற்றுக் காதல்
அழுதுபுலம்பும் தென்றலைக் காண
பொருள் தேடி விரைந்தான்
புயல்க் காதலன்!
-00o00- -00o00- -00o00- -00o00-
கவிதைக் காதல்
உண்மை பொய் எனஇருவரும்தான்
கவிதைப் பெண்ணைக் காதலித்தனர்
கவிப்பெண் ஏனோ எப்போதும்
பொய்யை மட்டுமே காதலிக்கிறாள்!!
-00o00- -00o00- -00o00- -00o00-
மனிதக் காதல்
ஆண்களும் பெண்களும்
பணத்தையே காதலிக்கின்றனர்
பணம் ஏனோ உண்டியலைத்தான்
திருமணம் செய்துகொள்கிறது!
-00o00- -00o00- -00o00- -00o00-
ஆண்களும் பெண்களும்
பதிலளிநீக்குபணத்தையே காதலிக்கின்றனர்
பணம் ஏனோ உண்டியலைத்தான்
திருமணம் செய்துகொள்கிறது!
அனைத்தும் அருமை ,இருந்தாலும் இந்த வரிகள் நச்
தமிழ் மணம் voted
எனது பதிவில் தங்களது தளத்திற்கு லிங்க் கொடுத்துள்ளேன் நண்பரே
பதிலளிநீக்குநான் தான் முதல் போல கவிதை சூப்பர்
பதிலளிநீக்குநேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
கவிதை சூப்பர் முனைவரே
பதிலளிநீக்குநேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
//அலை வந்து பலமுறை சொல்லியும்
பதிலளிநீக்குகாதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
கடலோரத்துக் கரை!//அருமை வரிகள் ..
super... panak kaatthal arumaiyo arumai...vaalththukkal
பதிலளிநீக்குகாதல்தான் எத்தனை வகை
பதிலளிநீக்குமிக உச்சத்தில் வானத்தில் துவங்கி
உண்டியல் வரை..
அருமையான கற்பனை
அழகான படைப்பு
வாழ்த்துக்கள் த.ம 5
நல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா.
காதலுக்கு பொய் அழகு என்பதுபோல இந்த கவிதைப்பெண்ணுக்கும் பொய் அழகாக தெரிகிறாரோ? அதனால் தான் கவிதைப்பெண் பொய்ய்யை காதலிக்கிறாள்ன்னு நினைக்கிறேன். அனைத்துக் கவிதைகளுமே அருமை.
பதிலளிநீக்குநல்ல கவிதை .அப்பா இவ்வளவு காதல் இருக்கா.
பதிலளிநீக்குஅப்புறம் இதுதான் உங்கள் தளத்துக்கு முதல் வருகை .அருமையாக எழுதுகிறீர்கள் .வாழ்த்துக்கள்
tamilmanam-8,inly,tamil10 +1
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குஅலை வந்து பலமுறை சொல்லியும்
காதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
கடலோரத்துக் கரை!//
அருமையான கவிதை
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
பதிலளிநீக்குஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
அருமை முனைவரே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஓ... எத்தனை விதமான காதல்.....
பதிலளிநீக்குஎன் வலையில்:
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை
நிஜம்மாவே மனித காதல் இல்லைதான்
பதிலளிநீக்குதனித்தனி முத்துகள்-கவிதை
பதிலளிநீக்குஇனித்திடும் வித்துக்கள்
கனிதரும் நற்சுவை-தரும்
காதலின் சொற்சுவை
பனிதரும் குளுமை-வந்த
பதங்களும் எளிமை
நனிவர வேண்டும்-நீர்
நலமுற வாழயாண்டும்
புலவர் சா இராமாநுசம்
வருகைக்கு நன்றி நண்டு
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி எம்ஆர்
வருகைக்கு நன்றி சதீஷ்
நன்றி பிரேம்
பதிலளிநீக்குமகிழ்ச்சி சரவணன்
நன்றி இரமணி ஐயா
நன்றி இரத்தினவேல் ஐயா
பதிலளிநீக்குநன்றி கோபிராஜ்
நன்றி காந்தி
நன்றி சூர்யஜீவா
நன்றி சசி
நன்றி மாயஉலகம்
நன்றி பிரகாஷ்
பதிலளிநீக்குநன்றி இரமேஷ்
மகிழ்ச்சி புலவரே..
இன்று கூடல் பாலாவின் வலையில்
பதிலளிநீக்குவெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்
கவிதை மிக மிக அருமை நண்பரே...
பதிலளிநீக்குவாழ்த்துகள்...
முனைவரே,
பதிலளிநீக்கு“மனிதக்காதல்” அபாரம்!
ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு விதத்தில் அசத்தல்தான். அதிலும் கவிதைக் காதலில் உள்ள நயமும், மனிதக் காதலில் உள்ள நையாண்டியும் ரசிக்கவைக்கின்றன.
பதிலளிநீக்குஅசத்தலான காதல் கவிதைகள் படித்தேன் ரசித்தேன்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
அனைத்தும் அருமை ஆனாலும் மனிதக் காதல் அணிதையும் மிஞ்சிவிட்டது!!
பதிலளிநீக்குஅலை வந்து பலமுறை சொல்லியும்
பதிலளிநீக்குகாதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
கடலோரத்துக் கரை!
ஆஹா என்ன ஒரு கற்பனை
அனைத்து கவிதைகளும் அருமை. . .
பதிலளிநீக்குமுனைவரின் கவிதை முத்தாய்ப்பு..! கற்பனைக்கோ இல்லை எல்லை..! வாழ்த்துக்கள் ஐயா..!
பதிலளிநீக்குநன்றி இராஜா
பதிலளிநீக்குநன்றி சத்ரியன்
மகிழ்ச்சி கீதா
நன்றி கவியழகன்
நன்றி குடிமகன்
மகிழ்ச்சி தங்கம் பழனி
பணம் ஏனோ உண்டியலைத்தான்
பதிலளிநீக்குதிருமணம் செய்துகொள்கிறது! /// அவ்வ்வ்வ்!