வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 18 ஜூலை, 2011

வலைச்சரத்தில் தமிழ்த்தென்றல் வீசுகிறது.



அறிவுக்கு மொழி தடையல்ல!
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!

என்ற எண்ணம் கொண்ட நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேர்களைத்தேடி என்னும் வலைப்பதிவின் வழியாக “தமிழியற் சிந்தனைகள்,சங்க இலக்கியம், இணையத்தமிழ்நுட்பங்கள், சிந்தனைகள்“ தொடர்பாகத் தங்களுடன் உறவாடி வருகிறேன்.

திரட்டி இணையத்தின் இந்த வார நட்சத்திரம்
தமிழ் மணத்தின் இந்த வார நட்சத்திரம்
தமிழ் மணத்தின் 2009 ஆம் ஆண்டு பெற்ற விருது

என சில நினைவில் நிற்கும் பெருமிதங்கள் உண்டு என்றாலும் இவை எல்லாவற்றுக்கும் நண்பர்களின் மேலான கருத்துரைகளே துணையாக நின்றன. என்னைப் போலவே உலகம் அறியவேண்டிய பதிவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களை அறிமுகம் செய்யும் அரிய வாய்ப்பு கிடைத்ததற்காகவே மீண்டும் ஒருமுறை பெருமிதம் கொள்கிறேன்.
எனது வலையுலக வரலாற்றில் இன்று ஒரு தனித்துவமான நாளாகும்.

ஆம் வலைச்சரம் என்னும் கடலில் முத்துக்குளிக்க எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முதல் நாளான இன்று 18 இலக்கிய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய எண்ணுகிறேன்.

14 கருத்துகள்:

  1. வலைச்சர பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் குணா. வலைசரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பயணம் பலம் பெறட்டும்
    வலைசரம் உங்களால் வளம் பெறட்டும்
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. முனைவர் ஆ.மணி19 ஜூலை, 2011 அன்று 6:55 AM

    முயற்சிக்குப் பாராட்டுக்கள். அன்புக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வலைச்சர பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. தமிழ்மொழியினைப் பெருமைப்படுத்த வேண்டியது, ஒவ்வொரு தமிழனின் கடமை. உங்கள் பங்களிப்பு எங்களுக்கு ஒரு
    தூண்டுகோலாக இருக்கும் என்பது சத்தியம்

    பதிலளிநீக்கு
  7. வலைச்சர ஆசிரியர் பணி செவ்வன பணியாற்றிட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வலைச்சரத்தில் வீசிய இனிய தமிழ்த்தென்றலுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வலைச்சரத்தில் தமிழ் பயணம் தொடர வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  10. http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_26.html - Thanks post at VALAICHCHARAM

    பதிலளிநீக்கு