வெள்ளி, 3 ஜூன், 2011
சிரல்வாய்த் தளவு
'சிரல் வாய் உற்ற தளவின்'
நற்றிணையில் இடம்பெறும் இவ்வுவமை புலவரின் கற்பனைத் திறனுக்குத் தக்கதொரு சான்றாகவும், இயற்கையோடு இயைந்த சங்ககால வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
'மீன்கொத்திப் பறவையின் வாய்போன்ற அரும்புகளைக் கொண்ட முல்லை' என்பது இதன் பொருளாகும்.
தமிழ்ச்சொல் அறிவோம்
தளவம் - முல்லை மலர்
சிரல் - மீன்கொத்திப் பறவை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழ் மொழி வளர்த்தல் குறித்த கருத்து விவாதம் ஏதும் உங்கள் இடுக்கையில் இதற்க்கு முன் நடைபெற்றதுண்டா?
பதிலளிநீக்குஉவமை அருமை. படங்களும் பொருத்தமே. பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்கு