ஒரு முறை போரில் வென்ற மாவீரர் அலெக்சான்டர் எதிரிகளின் நாட்டில் தங்கப்பெட்டி ஒன்றைக் கைப்பற்றினார். அவரின் படைத்தளபதி வந்து அலெக்சான்டரிடம் கேட்டார்..
மன்னா விலைமதிப்பில்லாத இந்தப் பெட்டியை எங்கு வைப்பது? என்று.
அதற்கு அலெக்சான்டர் சொன்னார்..
யார் சொன்னது இந்தப் பெட்டி விலைமதிப்பில்லாதது என்று, ஒரு பொற்கொல்லனைக் கேட்டால் கூட இந்தத் தங்கப் பெட்டியின் விலையைச் சொல்லிவிடுவான்.
இந்தப் பெட்டியை எனது புத்தகங்களை வைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம், அப்போது தான் இந்தப் பெட்டிக்கு சரியான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்றார்.
அலக்ஸாண்டரின் முடிவு அருமை. புத்தகங்களும், நூல்களும், தங்கப்பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களே!
பதிலளிநீக்குநல்ல சிந்தனை .......
பதிலளிநீக்குஅடிச்சான் பார நச்சுன்னு... புத்தகங்களுக்குத்தான் மதிப்புன்னு.... பகிர்ந்து கொண்ட தோழருக்கு நன்றி....
பதிலளிநீக்குஅதானே....ஏன் சொல்லணும் விலைமதிப்பில்லாதது என்று.சில சொல்லாடல்கள் இப்படித்தானோ !
பதிலளிநீக்குஅறிவு,செல்வத்தை விட மதிப்பு வாய்ந்ததுதானே!அருமை!
பதிலளிநீக்குதங்கத்தை விட புத்தகங்களுக்கு மதிப்பு அதிகம் என்பதை அப்போதே அலெக்சாண்டர் சொல்லாமல் சொல்லிவிட்டார். பகிர்வுக்கு மிக்க நன்றி முனைவர் அவர்களே..!
பதிலளிநீக்குyes,books are invaluable!
பதிலளிநீக்குகுட்டிக் கதை! பெரிய தத்துவ உண்மை! அட்டகாசம் முனைவர் ஐயா...
பதிலளிநீக்குஉண்மை....விலை மதிப்பில்லாதது புத்தகம் மட்டுமே
பதிலளிநீக்குஅருமை அன்பரே ! உண்மை தான்
பதிலளிநீக்கு