அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டி ஆவான்னு சொல்லுவாங்க.
நாம் இருவர் நமக்கு இருவர் என்று சொன்னாங்க, அடுத்து..
நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று சொன்னாங்க, அடுத்து..
நாமே குழந்தைகள் நமக்கு ஏன் குழந்தைகள் என்று சொல்றாங்க..
இந்தக்காலத்துல போய்...
மக்கள் விழுக்காடு போகிற போக்கில் 16 பிள்ளை பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தமுடியுமா..?
அதனால் தான் நம் முன்னோர் மேற்கண்ட 16 செல்வங்களைப் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தினர் போலும்.
மிக அருமை 16 செல்வங்களையும் தெரிவித்தமைக்கு ஒரு பெரிய நன்றி
பதிலளிநீக்குஜேகே
பதிவு சூப்பர் தல
பதிலளிநீக்குபதினாறு செல்வங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டி ஆவான்னு சொல்லுவாங்க.//
பதிலளிநீக்குஅஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காதுன்னு ஒரு பழமொழியும் இருக்கு சார் !
கீழ்கண்ட இணைப்பில் அதுபற்றிய சிறுகதை ஒன்று உள்ளது. நேரம் இருப்பின் படித்துப்பார்க்கவும்:
http://gopu1949.blogspot.com/2011/01/blog-post_282.html
நல்ல பதிவு. அனைவரும் தாங்கள் குறிப்பிட்டுள்ள பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
@இன்றைய கவிதை வருகைக்கு நன்றிகள் நண்பா.
பதிலளிநீக்கு@சசிகுமார் நன்றி சசி.
பதிலளிநீக்கு@இராஜராஜேஸ்வரி நன்றி இராஜேஸ்வரி.
பதிலளிநீக்கு@வை.கோபாலகிருஷ்ணன் வருகைக்கும் கருத்துரைக்கும் அறிமுகத்துக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு