கணினிசார் வாழ்க்கை வாழும் இன்றைய தலைமுறையினருக்கு..
அடிப்படைக் கல்வி கூட இப்படி மாறிப்போனது..
அதனால் என்ன நாங்கள் இன்னும் எங்கள் தாய்மொழியில் சொல்லிக்கொடுப்போம்..
அம்மா, ஆடு, இலை,ஈ,உரல், ஊஞ்சல், எலி , ஏணி, ஐவர், ஒட்டகம்,ஓணான், ஔவையார்,எஃகு...
என்று..
எங்கள் தமிழ் மொழி உயிருள்ள மொழி அதனால்தான்...
உயிர்களைப் பற்றியே அடிப்படைக்கல்வி சொல்லித்தருகிறோம்.
இருமொழியையும் ஒப்புநோக்கிப்பாருங்கள்..
அம்மா,
ஆடு,
இலை,
ஈ,
எலி,
ஐவர்,
ஒட்டகம்,
ஓணான்,
ஒளவை
என ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ள உயிர்களைப் பற்றியே முதலில் சொல்லித்தருகிறோம்.
இணைப்பு - தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு.
:)
பதிலளிநீக்குஅருமை நன்றி புது வகையான ABCD பழகி கொண்டேன்.
பதிலளிநீக்குமாற்றம் எதைத்தான் விட்டு வைக்குது !
பதிலளிநீக்குபுது வகையான ABCD அருமைமாற்றம் நன்றி...
பதிலளிநீக்கு@ஷர்புதீன்வருகைக்கு நன்றி நண்பா.
பதிலளிநீக்கு@சசிகுமார் நன்றி சசி.
பதிலளிநீக்கு@ஹேமா உண்மைதான் ஹேமா
பதிலளிநீக்கு@போளூர் தயாநிதி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா
பதிலளிநீக்குநவீன முறை பாடங்கள்....... பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு@Chitra நன்றி சித்ரா
பதிலளிநீக்குnice thought
பதிலளிநீக்கு