பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
வெள்ளி, 6 மே, 2011
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள்
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்களைத் தேந்தெடுக்க நல்ல தளங்களின் இணைப்பு.
கன்னற்றமிழ்ப் பெயர்களின் பட்டியல்
நம்முடைய அழகுத்தமிழ் மொழியில் எத்தனையோ தமிழ்ப்பெயர்கள், அதுவும் அழைக்கும்போதே நாவில் பனிக்குழைவாய் இனித்திடும் இன்பத்தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து தச்சு/ புச்சு/ என்று பொருள் விளங்காத பெயர்களை நம் குழந்தைகளுக்கு வைப்பதனால், யாருக்கு என்ன பயன்! கடவுளர் பெயர்களாவது பரவாயில்லை; எந்தவிதமான சிறப்புக் காரணப் பொருளுமே இல்லாத லீலா, ரமண்யா, தீபா, என்பதைப் போன்ற பெயர்களை தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல தமிழ்ப்பெயர்களை தேடுகின்ற இணையருக்காக கீழே ஆண்/பெண்களுக்கான தமிழ்ப்பெயர்களை தரப்பட்டிருக்கின்றன. இவ்விணையதளத்துக்குச் சென்று பாருங்களேன்.
இத்தளம் செல்ல (புதுச்சேரி) இங்கே சொடுக்கவும்.
குழந்தைகளின் பெயர்களுக்கான பொருள் தெரியவேண்டுமா..?
அன்புதமிழ் என்னும் இணையதளத்துக்குச் செல்லுங்கள்..
நல்ல தமிழ்பபெயர்களைத் தொகுத்துத்தரும் தஞ்சை இறையரசனின் வலைப்பதிவு
ஆண்குழந்தைகளுக்கான அழகான தமிழ்ப்பெயர்கள்.
ஈகாரை தமிழ்க்களஞ்சியம்
கடவுளர் பெயர்களுக்கான பொருள் அறிய இந்த பக்கத்துக்குச் செல்லுங்கள்.
நல்ல பயனுள்ள பதிவு.. பகிர்வு மிக்க நன்றி !
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி..!
பதிலளிநீக்குஎன் சித்தியின் மகளுக்குப் ’பாவை’ என மு.வ. அவர்கள் பெயரிட்டார்கள். ஆனால் பாப்பா என்றுதான் அழைக்கிறார்கள்!பெயர் வைத்தாலும் அப்பெயரிலேயே அழைக்க வேண்டுமே!
பதிலளிநீக்கு@தங்கம்பழனி தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பழனி
பதிலளிநீக்கு@சென்னை பித்தன் உண்மைதான் ஐயா எனது தம்பிக்கு பூங்குன்றன் எனப் பெயரிட்டனர் அழைத்தவர்களோ..
பதிலளிநீக்குகுன்றன்
பூங்கஸ்
என்று அழைக்கின்றனர்..
இவர்களை என்ன செய்வது...?