வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 13 ஏப்ரல், 2011

வேடிக்கை மனிதர்கள்

அரிது அரிது மானிடராதல் அரிது.
அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பார் ஔவையார்...
எந்தக் குறையுமின்றி பிறந்ததே சிலருக்குப் பெரிய குறையாகிவிடுகிறது.

இதோ சில வேடிக்கை மனிதர்கள்...



9 கருத்துகள்:

  1. அன்பின் குணா

    என்ன செய்வது ... இப்படியும் மனிதர்கள் - அப்படியும் மனிதர்கள் - அவர்களாகத் திருந்த மாட்டார்கள் - நாமும் திருத்த மாட்டோம். ஒன்றும் செய்ய இயலாது

    நல்வாழ்த்துகள் குணா

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் குணா

    என்ன செய்வது ... இப்படியும் மனிதர்கள் - அப்படியும் மனிதர்கள் - அவர்களாகத் திருந்த மாட்டார்கள் - நாமும் திருத்த மாட்டோம். ஒன்றும் செய்ய இயலாது

    நல்வாழ்த்துகள் குணா

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. nallap karuththulla padam....


    pagirvukku nanri....


    (romba sikkirame thanks reply panni irukkum ungalukku marumoli ittavargalain saarbhaga nanrikku nanri ......)

    பதிலளிநீக்கு