இன்றைய கல்வி மாணாக்கர்களைச் சிந்திக்கச் செய்கிறதா..?
இயந்திரமாக்குகிறதா..?
என்ற சிந்தனையைத் தூண்டிய குறுந்தகவல்..
பாடத்திட்டம் – 80 சி.பி (GB)
மாணவர்கள் படிப்பது – 80 எம்.பி (MB)
அவர்களின் மனதில் பதிவது – 80 கே.பி (KB)
தேர்வில் எழுதுவது – 80 பைட்சு (BYTES)
தேர்வு முடிவு – 00, 01
-----------------------------------
-----------------------------------
கற்பித்தல் என்பது என்ன?
மாணவர்கள் மதிப்பெண் பெறுவது ? புரிந்துகொள்வது? இரண்டில் எது முதன்மையானது என்ற சிந்தனையைத் தோற்றுவிக்கும்...
கல்விஅம்மா – இன்று பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தந்தார்கள்..?
பையன் – இன்று எப்படி எழுதுவது என்று சொல்லித்தந்தார்கள்.
அம்மா – சரி! என்ன எழுதியிருக்க......?
பையன் - எழுதியதை எப்படிப் படிப்பது என்று சொல்லித்தரவில்லையே..!!!
---------------------------------
---------------------------------
துன்பம் பெரிதா..? அனுபவம் பெரிதா ? என்னும் கேள்வியை எழுப்பிய...
அனுபவம்.
நீ பட்ட துன்பத்தைவிட...
அதில் நீ பட் ட அனுபவம் பெரிது...!!!
---------------------------------------
---------------------------------------
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை என்ற கருத்தை அறிவுறுத்தும்..
பெருந்துன்பம்.
துன்பங்களை எண்ணிப் பார்ப்பது
இரண்டு முறை துன்பப்படுவதற்குச் சமமானது!
---------------------------------------
---------------------------------------
நாமெல்லாம் மனிதம் உடையவர்களா என்று தன்மதிப்பீடு செய்யச் சொல்லகிறது இந்தக் குறுந்தகவல்.
அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து
ஆனால் அந்த அன்பே இங்கு பொய்யானால்
உலகத்தில் அதைவிட கொடிய நோய் எதுவுமில்லை!!
அன்னை தெரசா.
---------------------------------------
---------------------------------------
அருமை...கல்வி குறித்த விசயம் சிந்திக்கச்செய்கிறது.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபல கருத்துக்களை அருமையாக தொகுத்து தந்து இருப்பதற்கு நன்றிங்க. அருமை.
பதிலளிநீக்குஅருமை...சிந்திக்கச் செய்கிறது.
பதிலளிநீக்கு//பையன் - எழுதியதை எப்படிப் படிப்பது என்று சொல்லித்தரவில்லையே..!!!//
பதிலளிநீக்குஉண்மையில் இது நடந்து கொண்டு இருக்கு சார் கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும்.
அருமையான கருத்துகள்.
பதிலளிநீக்கு//பாடத்திட்டம் – 80 சி.பி (GB)
பதிலளிநீக்குமாணவர்கள் படிப்பது – 80 எம்.பி (MB)
அவர்களின் மனதில் பதிவது – 80 கே.பி (KB)
தேர்வில் எழுதுவது – 80 பைட்சு (BYTES)
தேர்வு முடிவு – 00, 01//
ha ha... true, but hilarious :)
@மதுரை சரவணன் நன்றி சரவணன்
பதிலளிநீக்கு@Chitra நன்றி சித்ரா
பதிலளிநீக்கு@சே.குமார் நன்றி குமார்
பதிலளிநீக்கு@சசிகுமார் நன்றி சசி
பதிலளிநீக்கு@மோகன்ஜி நன்றி மோகன்
பதிலளிநீக்கு@அன்னு தங்கள் வருகைக்கு நன்றி அன்னு
பதிலளிநீக்குசிந்திக்க தூண்டுகின்ற தகவல்கள்....
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிங்கய்யா... :)
GOOD THINK.....
பதிலளிநீக்குGOOD SIR KEEP IT UP...
பதிலளிநீக்குgood thought,very nice
பதிலளிநீக்கு