திங்கள், 7 பிப்ரவரி, 2011
உங்களுக்கு காக்கை பிடிக்கத் தெரியுமா..?
தம் வேலையை பாதுகாத்துக்கொள்ள, தன் தேவையை நிறைவு செய்துகொள்ள ஒருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதைக் காக்கை பிடித்தல் என்று தான் இதுவரை நினைத்துவந்தேன்..
எனக்கு வந்த மின்னஞ்சல் இதன் உண்மையான பொருள் என்ன என்பதை எனக்குப் புரியவைப்பதாக இருந்தது..
அடுத்தவரின் கால், கையைப் பிடித்தலைத்தான் கால்+கையைப் பிடித்தலைத்தான் கால்கைபிடித்தல் என்று மாறி இன்று காக்கைபிடித்தல் என்று மாறியது என்பதைப் புரிந்துகொண்டேன்..
நம்மை ஒருவர் புகழும்போதும், இகழும்போதும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் நம்மைவெல்ல யாராலும் முடியாது!!
எனக்குக் காக்கை பிடிக்கத்தெரியாது....!!
உங்களுக்கு????
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எனக்கும் காக்கா பிடிக்கத் தெரியாது.... கடவுள் அருளால், தேவையும் வரவில்லை. :-)
பதிலளிநீக்குcongrats!!!
பதிலளிநீக்கு//உங்களுக்கு காக்கை பிடிக்கத் தெரியுமா..//
பதிலளிநீக்குதெரியுமே
முதலில் வலையை விரிக்க வேண்டும். அதன் மீது சிறிதளவு சாதத்தினை தூவி விடவும். இப்பொழுது கா கா என கத்தவும். இப்பொழுது அந்த காகம் சாதத்தினை சாப்பிட வலையில் உட்கார்ந்தால் அந்த காகம் அந்த வலையில் வந்து மாட்டிகொள்ளும் அதை நாம் பிடித்து கொள்ளலாம்.
இது கூட தெரியாதா முனைவரே உங்களுக்கு
ஹா ஹா ஹா
வணக்கம் தங்களின் உதவியால் ( http://www.paisalive.com/) முகவரியை நான் தெரிந்துக் கொண்டேன் .மிக்க நன்றி ...
பதிலளிநீக்கு.மேகக்கணினி super
பதிலளிநீக்குஉண்மைதான். இதையும் படியுங்கள் நண்பரே....கடந்த டிசம்பரில் எழுதப்பட்ட என் பதிவு காக்கா பிடிக்க போறீங்களா? --ஒரு நிமிஷம்
பதிலளிநீக்குhttp://ragariz.blogspot.com/2010/12/blog-post_17.html
காக்காவா...... கருப்பா கா கான்னு குலைக்குமே அதா....ஹா ஹா ஹா.....
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி மக்கா இது எனக்கு புது தகவல்.....
@Chitra பரவாயில்லையே!!!!!
பதிலளிநீக்கு@Maiyalagan.k வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மெய்யழகன்
பதிலளிநீக்கு@சசிகுமார் நீங்க நிறைய காக்க்க்கையப் பிடிச்சிருப்பிங்க போலருக்கே நண்பா..
பதிலளிநீக்கு@amuthamthamizh.blogspot.com நன்றி சதீசு
பதிலளிநீக்கு@ரஹீம் கஸாலி வருகைக்கு நன்றி நண்பா பார்க்கிறேன்
பதிலளிநீக்கு@MANO நாஞ்சில் மனோ வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா
பதிலளிநீக்குநீங்க சொல்லியிருக்கும் விஷயமும் மின்னஞ்சலில் வந்த விஷயமும் கிட்டத்தட்ட ஒன்றுதானே !
பதிலளிநீக்குகாக்காய் வலிப்பு என்பது கூட "கால் கை வலிப்பு" என்பதில் இருந்து உருமாறி இருக்கலாம் ...
பதிலளிநீக்குகாலப்போக்கில் ஒரு சொல் உருமாறி வேறொரு சொல்லாக மாறுவது எந்த இலக்கண வகையை சாரும் ?
ஓ , இதுதான் காக்கை பிடித்தலா ?
பதிலளிநீக்குநானும் தெரிந்து கொண்டேன் ஐயா ..
எனக்கும் காக்கா பிடிக்க தெரியாது அய்யா..!!! ஆனால் நீங்க சொன்ன தகவல் அருமை..!!!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஹேமா!
பதிலளிநீக்குதிரிசொல் யூர்கன் க்ருகியர் .
பதிலளிநீக்குதிரிசொல் யூர்கன் க்ருகியர் .
பதிலளிநீக்குநன்றி பிரவீன்.
பதிலளிநீக்கு