பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 15 நவம்பர், 2010

கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா?



கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா? விளையாட்டு என்றவுடன் கிரிக்கெட், கால்ப்பந்து, டென்னிஸ் ஆகியவைதான் நம் நினைவுக்கு வருகிறது.
ஏனென்றால் அவ்விளையாட்டுகளில் தான் பணம் கிடைக்கிறது.

பணத்துக்காக விளையாடுகிறார்கள் – பணம் விளையாடுகிறது.

உண்மையான திறமைக்கு மதிப்பு இருக்கிறதா?
சீனா போன்ற நாடுகளில் திறமைக்குத் தான் மதிப்பளிக்கிறார்கள். குழந்தைகளைப் பள்ளியிலேயே சென்று அவர்களின் திறமையை அறிந்து அவர்களின் திறமையை வளர்க்கிறார்கள். அதனால் அந்த நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.


விளையாட்டு என்றால் என்ன?
இவை மட்டும் தான் விளையாட்டுகளா? பழந்தமிழர் விளையாட்டுகளை அறிய இங்கே சொடுக்கவும்.

8 கருத்துகள்:

  1. மாற்றம் ஒருநாள் கண்டிப்பாக வரும் அதுவரைதான் இந்த கிரிகெட்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இணையத்தமிழ் மன்ற முகவரி

    http://groups.google.com/group/nayathamizhmandram?hl=en

    பதிலளிநீக்கு
  3. மாறும் காலம் பக்கத்தில் தான்....

    பதிலளிநீக்கு
  4. ரசிகர்களுக்கு பிடிக்கும் வரை

    பதிலளிநீக்கு
  5. இங்கும் அரசியலும் பணமும் தான் முதலிடம் அதனால் தான் முக்கியத்துவம்...

    பதிலளிநீக்கு
  6. அரசியல்..சினிமா..இவற்றுக்கு அடுத்து கிரிக்கெட் தானே பெரிய ‘விளையாட்டு’
    நம் நாட்டில்!

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  7. கருத்துரையிட்ட அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு