உன் நண்பனை அளவோடு நேசி!
ஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்!
உன் எதிரியை நேசிக்கக் கற்றுக்கொள்!
ஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்!

ஓட்டம்.
ஏழை மனிதன் உணவுக்காக ஓடுகிறான்!
பணக்காரன் உண்ட உணவு செரிப்பதற்காக ஓடுகிறான்!

ஒரு மனிதனுக்கு வெற்றியைக் கற்பிக்கும் குரு யார் தெரியுமா?
பெற்றோர் - 10 %
உறவினர்கள் - 1%
நண்பா்கள் - 6%
காதலர்-3%
ஆசிரியர்-5%
தோல்வி-75%
தவறுகள்
தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கும்!
அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கும்!
உன் நண்பனை அளவோடு நேசி!
பதிலளிநீக்குஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்!
உன் எதிரியை அளவோடு நேசி!
ஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்!
இது அருமை...
@soundar
பதிலளிநீக்குநன்றி சவுந்தர்.
//உன் நண்பனை அளவோடு நேசி!
பதிலளிநீக்குஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்!
உன் எதிரியை அளவோடு நேசி!
ஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்!//
Arumai Nanbare
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/05/blog-post_31.html
எப்பவும் போல நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.
@Karthick Chidambaram வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.
பதிலளிநீக்கு@சசிகுமார் கருத்துரைக்கு நன்றி நண்பா.
பதிலளிநீக்குஅருமையான வரிகள். நன்றி முனைவர் அய்யா.
பதிலளிநீக்கு//.. தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கும்!
பதிலளிநீக்குஅனுபவங்கள் தவறுகளைக் குறைக்கும்! ..//
நல்ல வரிகள்..
தோல்வி 75 சதவிகிதம்
பதிலளிநீக்குகையை கொடுங்க. மிகச் சரியானது.
@veera கருத்துரைக்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்கு@திருஞானசம்பத்.மா. கருத்துரைக்கு நன்றி நண்பா.
பதிலளிநீக்கு@ஜோதிஜி நன்றி ஜோதிஜி.
பதிலளிநீக்குnachinu naalu varthaikal
பதிலளிநீக்குvalthukal
@venkat நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குஎல்லாம் அருமை .முத்து மழை
பதிலளிநீக்குஆசிரியர்-5% -- தாங்களும் ஆசிரியர் குறைவானதாக உள்ளது % அதிகமாக போடுங்கள்.
பதிலளிநீக்கு@nidurali நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@nidurali மாணாக்கனாக இருந்தபோது ஆசிரியர்களிடம் படித்தேன்.
பதிலளிநீக்குஆசிரியரான பின்பு மாணாக்கர்களைப் படித்து வருகிறேன்..
இருநிலையிலும் தோல்வி கற்றுத்தந்த கற்றுத்தரும் பாடமே .....
நினைவில் நிற்கிறது ஐயா.
குணா,
பதிலளிநீக்குநிஜமான வரிகள்.
@சத்ரியன் வருகைக்கு நன்றி சத்ரியன்.
பதிலளிநீக்கு